இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 31 வருடங்களாக சிறையில் இருந்தனர். கடந்த மே மாதம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட […]
Tag: ராஜீவ் கொலை வழக்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, […]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜெயிலில் இருந்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள். தமிழ் பேசும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துயரம் எனக்கானது என்ற போதிலும் மகிழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது. எங்களுக்காக உயிர் நீத்த செங்கொடியின் […]
தமிழக ஆளுநரின் கடித்தின் நகல் கோரி பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. இந்த விவகாரத்தில் பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைக்கும் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் அவரது மனைவி நளினி உட்பட 7 பேர் 28 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பல […]