சர்தார் பட குழுவினருக்கு பிக்பாஸ் பிரபலம் ராஜூ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சர்தார் திரைப்படத்தில் பிக்பாக்ஸ் பிரபல நடிகர் ராஜு நடித்து இருப்பதாக […]
Tag: ராஜு
முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜு மீது இருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கடம்பூர் ராஜு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் இந்த மனுவை ஏற்று கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜூ மோகன் வெற்றி பெற்றார். இவர் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 5 முடிவுக்கு பின் இந்நிகழ்ச்சியின் கொண்டாட்டம் எப்போது ஆரம்பிக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் சீசன் 5 கொண்டாட்டம் ஒளிபரப்பாகிறது. இதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள். […]
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராஜு அதன்பிறகு முதன்முறையாக டுவிட் செய்துள்ளார். பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜு ஜெயமோகன் என்பவர் வென்றுள்ளார். இவர் இயக்குனர் பாக்யராஜ் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர். அதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் காலேஜ் சீசன்2, என்ற நாடகத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்தார். மனிதன், துணை முதல்வர், நட்புன்னா என்னன்னு தெரியுமா, […]
பிக்பாஸ் சீசன் 5-ன் வெற்றியாளரான ராஜுவிற்கு ரசிகர்கள் 3 அறிவுரைகளை கூறியுள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிந்தது. இதில் போட்டியாளராக பங்கேற்ற சின்னத்திரை நடிகர் ராஜு வெற்றி பெற்று 50 லட்சம் பரிசுத் தொகையை வென்றார். இவர், திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவருக்கு 3 அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். அதாவது, பட […]
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. கடைசி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நேற்று காலை தொடங்கி இரவு நிறைவடைந்தது. இன்று இரவு கிராண்ட் பைனல் ஒளிபரப்பாகிறது. இதையடுத்து பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதை உறுதிப்படுத்தும் விதமாக ராஜு கையில் பிக்பாஸ் கோப்பையுடன் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்தான் வெற்றியாளர் என்பது இன்று இரவு அதிகாரபூர்வமாக […]
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களின் உறவினர்கள் இப்போது வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார்கள். […]
பிரபல நடிகருடன் ராஜு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் ராஜு. இவர் தமிழில் வெளியான ‘நட்புன்னா […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக இமான் அண்ணாச்சி எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், நாமினேஷனில் இருந்து காப்பாற்ற இருவரும் ஒரே […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இமான் அண்ணாச்சி கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், இன்று நடந்த டாஸ்கில் ராஜூவுக்கும் அக்ஸ்ராவுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதனால் அக்ஷரா கோபத்தில் கத்தி பேசுகிறார். #Day73 #Promo3 […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இமான் அண்ணாச்சி கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், கொடுக்கப்பட்ட கியூப்களை உருட்டவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினால் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களுக்கு அரசியல் விவாத மேடை நடக்கிறது.
சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அபினய்யின் மனைவி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் டாஸ்கின் போது, ராஜு அபினய்யிடம் […]
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக மதுமிதா எலிமினேஷன் ஆனார். இவர் எலிமினேஷன் ஆவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களுக்கு கண்ணாடி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரியங்காவாக ராஜு மாறி அவர் செய்வதைப்போல செய்துகொண்டு இருக்கிறார்.