பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளரான ராஜு, அமீர் குடும்பத்தினருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. சின்னத் திரையில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் ராஜு, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்மூலம், ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று அந்நிகழ்ச்சியின் வெற்றியாளரானார். எனவே, ராஜுவிற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ராஜு, பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் குடும்பத்தினருடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தளத்தில் வெளியானது. https://www.instagram.com/p/CZJW6qfoNff/ அதில், அமீரும் அவரின் […]
Tag: ராஜு ஜெயமோகன்
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தில் பிக்பாஸ் 5 பிரபலம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். […]
பிக்பாஸ் 5 யில் சிவகார்த்திகேயன் போல் நடந்துகொள்ளும் போட்டியாளருக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ராஜு ஜெயமோகன். இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். பாக்யராஜின் சிஷ்யனான இவரை ரசிகர்கள் ராஜு பாய் என்று […]