‘பிக்பாஸ்’ ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளரான ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இதனையடுத்து, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் […]
Tag: ராஜூ
பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை கேட்கும் சம்பவம் நெட்டிசன்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் ராஜூ என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பெட்டையா ரயில்நிலையத்தில் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை எடுத்து வந்துள்ளார். தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்,அவர் தான் பிச்சை கேட்கும் […]
ராஜூ பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ராஜு டைட்டிலை வென்றார். இதனையடுத்து, இவர் பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் பிக்பாஸ் கோப்பையை ஏந்திப் […]