Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக சிக்கிய மாஜி அமைச்சர்..! எங்கேயேயும் போகக் கூடாது…! 45 நாள் கெடு விதித்த நீதிபதி…!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்தார் என்று குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனை ஜாமீனில் அவர் தமிழ்நாட்டிற்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும்,  தமிழ்நாட்டை விட்டு அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”க்கு பயந்து நடுங்கிய திமுக…  இப்போலாம் பயம் போய்டுச்சு … காலரை தூக்கிவிட்ட கே. டி. ராஜேந்திர பாலாஜி ..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற வரை பயந்து நடுங்கி இருந்த திமுக இன்றைக்கு பயமில்லாமல் எல்லா தப்பும் செய்கிறார்கள், துன்பம் தாங்க முடியாமல் வேறு வழி இல்லாமல், டென்ஷன் ஓவரா ஆகிட்டுன்னு டாஸ்மார்க் சென்று மது அருந்தினால் அதுவும் ஏற மாட்டேங்குது, அதுலயும் போலி. என்னிடம் சாப்பிட்டவர்களே சொல்கிறார்கள். என்னய்யா உங்க ஆட்சியில் கட்டிங் அடிச்சாலே கிச்சுன்னு ஏறிடும். இப்போ மூணு ரவுண்டு அடிச்சு பார்த்தேன், எற மாண்டேங்குது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு ஒரு கோமாளி…! நாக்கை கட் பண்ணிருவாரு…. இன்னொரு கேஸ் போடுங்க…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு …!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி பிரபல யூடியூப் சேன்னலில் பேசியதாவது, யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கட்டும். திரு அட்டல் பிகாரி வாஜ்பாய் நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். அவரைப் பற்றி அம்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் பொதுக்குழுவில்…. பொதுக்குழு நடந்து கொண்டே இருக்கிறது, அப்போ என்னவென்று பார்த்தால் திடீரென ஒருத்தர் வந்து வாஜ்பாய் அவர்கள் நடந்து போவது அதையெல்லாம் கிண்டலாக பேசியிருக்கிறார். அப்போது அம்மா மைக்கை வாங்கி அந்த வயதை நாமும் அடைவோம், தவறாக இப்படி பேசக் கூடாது என்பதை […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு…. முகாந்திரம் இருக்கிறது…தமிழ்நாடு அரசு பதில் மனு!!

ராஜேந்திரபாலாஜி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த காலத்தில்  2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளிக்கப்பட்டது..  ஆனால் அந்த புகார் எதுவும் சரியாக விசாரிக்கப்படவில்லை எனக்கூறி மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கு …. புதிய உத்தரவுக்கு தடை….!!!

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அந்த கேள்வி” கேட்காதீங்க…! அடிச்சுபுடுவேன்…. அமைச்சர் சர்சை பேச்சு …!!

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் மாறி மாறி வேட்பாளர்கள் மீதும் குற்றம் சுமத்தி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையே சர்ச்சையாக பேசுவதில் தொடர்ந்து சிக்கிக்கொள்ளும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தபோது அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன் என்று சர்ச்சையாக […]

Categories
மாநில செய்திகள்

இப்போ பேசக்கூடாது…! மக்கள் கேள்வி கேட்பாங்க…. அமைச்சர் எடுத்த முடிவு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ராஜபாளையத்தில் புறவழிச்சாலையில் திட்டத்தோடு மாம்பழக்கூழ் தொழிற்சாலை வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசினால்… இப்ப வரைக்கும் என்ன செய்தார் ? என்று கேட்பார்கள். எப்பொழுதும் ஒரு உறவு முறையோடு ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகுதான் அந்த தொகுதி நம்முடைய செல்ல  குழந்தையாக, செல்லப்பிள்ளையாக நாம் பாவிக்க வேண்டியதிருக்கும். என்னதான் இதற்கு முன்னாடி ஆயிரம் கோடி ரூபாயக்கு  திட்டங்களை கொண்டு வந்தாலும், இனிமேல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது…. முதல்வர் தெளிவாக இருக்கார்…. அமைச்சர் அதிரடி பேட்டி …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியலுக்கு வருவேன், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து பேசி வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வாழ்க்கையை உறுதி செய்துள்ளார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு என்றும், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் கட்சியை ஒருங்கிணைக்க நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். இந்த நிலையில் ரஜினி யாருடன் கூட்டணி வைப்பார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை கண்டு நடுங்கிய புயல்…. யூ-டர்ன் அடித்து சென்றது…. பெருமை கொள்ளும் அதிமுக ….!!

இந்த மாதம் தொடங்குவதற்கு முன்பாகவும்,  சரி தொடங்கிய பிறகும் சரி அடுத்தடுத்து புயல் பற்றிய விவாதம் தமிழகத்தில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. நிவர் புயல், புரெவி புயல் என அடுத்தடுத்து தமிழகத்துக்கு மழையை கொடுத்து வருகின்றது. புயல் வரும்போது தமிழக அரசு எடுத்த பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாக இருந்தது, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் புயல் குறித்தான மீட்பு நடவடிக்கைகளை அதிமுக அரசு கொண்டாட ஆரம்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் ஐந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி…! நீங்க எப்போ வர்றீங்க ? மாஸ் காட்டிய அமைச்சர்…. சிக்கி கொண்ட திமுக …!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம் தற்போதைய களைகட்டியுள்ளது. ஆளும் அதிமுக மூன்றாவது முறையாக தொடர்ந்து அரியணையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடும்,  10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்மையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நடந்த 2ஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த கூட்டத்தை…. சும்மா விடமாட்டோம்…. அமைச்சர் எச்சரிக்கை …!!

தமிழ் கடவுள் முருகனை வழிபடும் கந்த சஷ்டி கவசத்தை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலின் தொகுப்பாளர்  சுரேந்திரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பூதாகரமாக எழுந்துள்ளது. பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், விவாதங்கள் அனல் பறக்கின்றந்தன. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு – சாட்டையை சுழற்றிய OPS , EPS …!!

அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டது அவரின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி எங்கள் டாடி, சின்னம்மா கட்சியில் இணைந்தால் நான் வரவேற்பேன். கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும். தமிழகத்திலும் மதக்கலவரம் ஏற்படும். இப்படி பாஜகவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவரின் பல கருத்துக்கள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்துவந்த ராஜேந்திர பாலாஜியின் விருதுநகர் […]

Categories

Tech |