Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தமிழ்நாட்டைவிட்டு வெளியேற அனுமதி மறுப்பு …!!

ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி னுடைய நிபந்தனை ஜாமினில் தளர்வுகள் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டார்கள். அதே போலதமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி னுடைய கோரிக்கையும் நிராகரித்து இருக்கிறார்கள்.  இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்டிருக்கின்ற வழக்குகளில் 45 நாட்களுக்கு நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்றைக்கு உத்தரவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை…. ராஜேந்திர பாலாஜி புது சிக்கல்….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து விட்டு அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதித்தனர்

Categories
மாநில செய்திகள்

“ரூ‌. 3 கோடி முறைகேடு” முன்னாள் அமைச்சர் தமிழகத்தை விட்டு வெளியே செல்ல தடை…. கோர்ட் அதிரடி….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வேறு எந்த இடத்திற்கும் செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.  இவரை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்துள்ளது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்‌. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜி தமிழகத்திற்குள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது”….. ராஜேந்திர பாலாஜி சூசகம்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்தும்,வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்நடத்தியது.அதன்படி சென்னையில்நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை ஏற்றார். அதனைப்போலவே கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜிக்கு நேரமே சரியில்லை”…!! உருவாகியுள்ள புதிய சிக்கலால் விரைவில் கைது….???

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் இருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ராஜேந்திர பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு….. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…..!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. அதாவது தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது […]

Categories
அரசியல்

“கோபத்தின் உச்சியில் அதிமுக தலைமை…!!” ராஜேந்திரபாலாஜிக்கு ஏற்பட்ட புது நெருக்கடி…!!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, சிவகாசி மாநகராட்சியை பொருத்தவரை அதிமுக செய்த சாதனைகள் பல. ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகளை சிவகாசி அர்ப்பணித்தவர் எடப்பாடி பழனிசாமி. சிவகாசியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என தீவிர முயற்சியை மேற்கொண்டது அதிமுகதான். பல்வேறு நலத் திட்டங்களால் சிவகாசி மக்கள் அதிமுகவினர் மீது நன்மதிப்பை […]

Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து…!!” ஆனா ஒரு கண்டிஷன் வைத்த நீதிபதி…!!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 20ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாவட்ட கிளை செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஷ் சந்திராவால் நடத்தப்பட்டது. அப்போது ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட […]

Categories
அரசியல்

“நான் யாரை கண்டும் ஓடி ஒளிய மாட்டேன்!…. ராஜேந்திர பாலாஜி ஓபன் டாக்….!!!!

சிவகாசி மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிவகாசிக்கு பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் ஈ.பி.எஸ். குறிப்பாக பட்டாசு […]

Categories
அரசியல்

“நான் போலீஸை பாத்து ஓடினேன்!…. ஆனா இப்போ போலீஸ் என்ன பாத்து ஓடுது!”…. ஜோக்கடித்த ராஜேந்திர பாலாஜி….!!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால நிபந்தனையாக ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். எனவே ராஜேந்திர பாலாஜி வக்கீல்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் படைசூழ மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அப்போது தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக […]

Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்த ஸ்கெட்ச்!”…. போலீசாரின் தீவிர வேட்டை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட அவரின் உதவியாளர்கள் பாபுராஜ், முத்துப்பாண்டி, பலராமன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து […]

Categories
அரசியல்

“பொறுத்திருந்து பாருங்க!”…. ராஜேந்திரபாலாஜி லிஸ்டில் சிக்குவார்கள்?…. திகிலை கிளப்பிய நாசர்….!!!!

பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிவகங்கையில் ஆவின் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் அப்போது பணியில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் அதற்கான புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விதிகளை மீறி பணியில் முறைகேடாக சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் […]

Categories
அரசியல்

இப்ப சிரிக்கிறதா…! இல்ல அழுவதானே தெரியலையே…. தவியாய் தவிக்கும் ராஜேந்திர பாலாஜி….!!!

விஜய் நல்லதம்பியின் கைது ராஜேந்திர பாலாஜி சற்று மன நிம்மதி அடைய செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். பின்னர் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு ராஜேந்திரபாலாஜி […]

Categories
அரசியல்

ராஜேந்திர பாலாஜியின் புது ப்ளான்….! ஆரம்பம் ஆகும் ஆட்டம்…. “இனிமேல் தான் இருக்கு டுவிஸ்ட்….!!”

ராஜேந்திர பாலாஜியை கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள். முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். பின்னர் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் ராஜேந்திரபாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி எழுதிய கடிதம்…..!! விசாரணையில் பரபரப்பு….!!

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தலைமறைவானார். தொடர்ந்து […]

Categories
அரசியல்

புகார் கொடுத்தவருக்கே ஆப்பு…. ராஜேந்திர பாலாஜி வழக்கில் அதிரடி திருப்பம்….!!!

பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள். விஜய நல்ல தம்பி மீது இதற்கு முன்பு பண மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது. எனவே, காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில், கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் தனிப்படை காவல்துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 30 லட்ச ரூபாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடுத்த சிக்கல்!”…. முதல்வருக்கு மிரட்டல்?…. வசமாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி…. பரபரப்பு புகார்….!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தீவிர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் “கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“ஊழல் செய்தவருக்கு பாதுகாப்பு வழங்கக்கூடாது”…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திரபாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆப்பு….!! முன்ஜாமீன் ஒத்திவைப்பு….!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் வழக்கை ஜனவரி 12ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி வரை மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மீது முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ராஜேந்திர […]

Categories
மாநில செய்திகள்

“ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு”…. ஜாமீன் வழங்க கூடாது…. தமிழக அரசு….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
அரசியல்

“அப்படியே தோசையை திருப்பி போட்ட வக்கீல்”…. இத நாங்க எதிர்பாக்கவே இல்லையே…. தலைய பிச்சுகிட்ட போலீஸ்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாக ஆஜராகியுள்ள வக்கீல்கள் இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என வாதாடியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமலிருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர […]

Categories
மாநில செய்திகள்

“மோசடி வழக்கு”… ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…. வெளியான தகவல்….!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
அரசியல்

இத்தன நாளா எங்க இருந்தாரு இவரு….? சரியா சிக்கிய பாஜக….! தொடர்பில் இருந்த முக்கிய தலைவர்கள் யார்….?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜகவினர் அடைக்கலம் கொடுத்தது  தெரியவந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.  சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் முன்ஜாமீன் கேட்டு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். எனவே, 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் சுமார் 20 நாட்களாக அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் ஹசன் சாலையில், ராஜேந்திர பாலாஜி ஒரு வாகனத்திலிருந்து இறங்கி வேறு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சிறையில் ராஜேந்திர பாலாஜி…. சற்றுமுன் பரபரப்பு தகவல்….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
அரசியல்

இந்தா வந்துட்டாருல்ல நம்ம தலைவரு….! திரளாக குவிந்த கூட்டம்…. களைகட்டிய சிறை வளாகம்….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில், சுமார் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தனிப்படை காவல்துறையினரால் கர்நாடகாவில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது, அவரை தனிப்படை காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ராஜேந்திரபாலாஜியை அங்கு அழைத்து வருகிறார்கள் என்பதை அறிந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரான, எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் நூற்றுக்கும் அதிகமான அதிமுகவினரை  மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ராஜேந்திர பாலாஜிக்கு சிறை…. எத்தனை நாள் தெரியுமா?….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அப்போ இவருக்கு முன்னாடியே தெரியுமா?”…. வசமாக சிக்கிய பாஜக…. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்….!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சுமார் 10 நாட்களுக்கு மேலாக அடைக்கலம் கொடுத்து வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமகிருஷ்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 3-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராஜேந்திர பாலாஜி தான் […]

Categories
மாநில செய்திகள்

காரில் ஓட்டம்பிடித்த ராஜேந்திர பாலாஜி…. சேசிங் செய்து போலீஸ் அதிரடி கைது…..!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தன. இந்நிலையில் […]

Categories
அரசியல்

ராஜேந்திர பாலாஜி பிடிக்க தேதி குறிச்சாச்சு….. அடுத்தது லாக்கப் தா…. அமைச்சர் சொன்ன பகீர் தகவல்….!!!

ஆவின் பாலில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்,அதில் அவர் கூறியதாவது, சென்னையில் மட்டும் 3800 பஸ்கள் கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் தமிழக போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காவல்துறையில் கருப்பு ஆடுகள்?”…. டிமிக்கி குடுக்கும் ராஜேந்திர பாலாஜி…. உயர் அதிகாரிகள் ஷாக்….!!!!

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக புகார்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் ராஜேந்திர பாலாஜியை இன்றளவும் காவல்துறையினரால் நெருங்கவே முடியவில்லை. மேலும் அவர் சிம்கார்டை அடிக்கடி மாற்றி வழக்கறிஞர்களுடன் பேசி வருவதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கிடையே கட்சி தலைவர்கள் பலரும் ராஜேந்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவரு எங்க கூட்டணி கட்சிக்காரரு!”…. தப்பு பண்ணிருக்க மாட்டாரு…. சர்டிஃபிகேட் தரும் அண்ணாமலை….!!!!

நேற்று வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமருக்கு தமிழக மக்கள் மீது ஏழு வருடங்களாக பாசமும், அன்பும் குறையாமல் இன்றளவும் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் பாஜகவின் முக்கிய நோக்கம் வேலுநாச்சியார் போன்ற சிறந்த தலைவர்களின் புகழை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியா முழுவதும் கொண்டு செல்வது தான் என்றார். அதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]

Categories
அரசியல்

“நம்ம தலைவரு இங்க தான் ஒளிஞ்சு இருக்காரா”….? டேக் டைவர்ஷன் போட்டு வண்டிய திருப்புன போலீஸ்….!!!!

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை பெங்களூர், டெல்லி போன்ற இடங்களில் தேடி வந்த காவல்துறையினர் தற்போது கர்நாடகாவின் தங்கவயல் நகரத்தில் தேடிவருகிறார்கள். அதிமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்தார். எனவே காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடத்தொடங்கியவுடன் அவர் தலைமறைவானார். மேலும், அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்பு அவர் தொடர்பில் காவல்துறையினர் […]

Categories
அரசியல்

“அந்த கட்சி ஆபீஸ்ல தான் ஒளிஞ்சி இருக்காரு…. எனக்கு டவுட்டா இருக்கு”…. புரளிய கிளப்பிய கார்த்தி சிதம்பரம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் தலைமறைவாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். எனவே அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்பி, ராஜேந்திர பாலாஜி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருப்பார்  என்று தனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்ப வருவாரு… எப்படி வருவாருனு தெரியாது…. வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவாரு… ராஜவர்மன் பேட்டி….!!!!

விருதுநகரில் ஆவின் மட்டும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடிரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார். தனிப்படை மூலம் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் குறித்து,அவருடன் தொடர்பில் இருந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் ராஜேந்திர பாலாஜியின் நேரடி உதவியாளர் சீனிவாசன் ஆகியோரிடம் குற்ற பிரிவு அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“நீங்க ஓடி ஒளியக்கூடாது”…. எதையும் எதிர்கொள்ளணும்…. ராஜேந்திர பாலாஜிக்கு அட்வைஸ் பண்ண டிடிவி தினகரன்…!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராஜேந்திர பாலாஜி வழக்கு”…. சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ-விடம் விசாரணை…. பரபரப்பு….!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு”…. இதுலயும் தொடர்பு இருக்குமோ?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]

Categories
மாநில செய்திகள்

வெயிட் பண்ணுங்க மக்களே….. இன்னும் நிறைய அதிர்ச்சி காத்திருக்கு….!! ராஜேந்திர பாலாஜி குறித்து அமைச்சர் சா.மு நாசர் பேட்டி….!!!

ராஜேந்திர பாலாஜியின் ஊழல்கள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும் என பால்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் நேற்று தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலேயே 83 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஊழல் செய்த 10 அமைச்சர்களின் பெயர்களில் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி எங்கே?…. டெல்லி விரைந்த தனிப்படை காவல்துறை….!!!!

கோர்ட்டில்  கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி வருகின்றனர். இதற்கிடையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் முன் ஜாமீன் மனு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரையாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இந்த மனுவை விசாரணைக்கு விரைவாக எடுக்ககோரி மீண்டும் ஒரு மனு கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மதுரை ஆவினில் முறைகேடு…. ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா…? தொடரும் விசாரணை….!!!!

இந்நிலையில் மதுரையில் ஆவின் முறைகேட்டில் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு உள்ளதா? என்று ஆவின் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பு….. அ.தி.மு.க நிர்வாகிகள் இருவர் கைது…!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கி கணக்கு முடக்கம்…. பரபரப்பு தகவல்….!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஆனால் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முடியல ரொம்ப துன்புறுத்துறாங்க” குமுறும் ராஜேந்திர பாலாஜி…. புதிய மனு…!!!!

ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தலைமறைவான அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. இதையடுத்து, தனக்கு முன் ஜாமீன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பதா…..?  இபிஎஸ் கண்டனம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: ராஜேந்திர பாலாஜி எங்கே…? செல்போன் எண் கண்காணிப்பு…. தீவிர தேடுதல் வேட்டை…!!!!

ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்ஜாமீன் கோரி…. உச்சநீதிமன்றம் சென்ற ராஜேந்திர பாலாஜி….!!!

அதிமுக ஆட்சியின் போது தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி வரை பணம் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன், விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தா.ர் இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

Just In: ராஜேந்திர பாலாஜி வழக்கு…. அனைத்து ஆதாரங்களும் உள்ளன…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது… உத்தரவு நீட்டிப்பு… உயர்நீதிமன்றம்…!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உத்தரவை நீடிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பணம் மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு, முன்பாகவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பணத்தை இழந்தவர்கள் […]

Categories

Tech |