விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றவியலில் புகார் அளித்துள்ளனர். அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் 1,06 […]
Tag: ராஜேந்திர பாலாஜி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் புதிதாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் இருந்து 1500 டன் கிலோ ஸ்வீட் பாக்ஸ் வாங்கி சென்றதாகவும், அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி சென்று இருந்தார். அப்போது அதிமுகவினரிடையே இவரை வரவேற்பதில் மோதல் ஏற்பட்டது. இதனால் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேரும் முன் ஜாமீன் கேட்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கானது […]
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததாக கூறி இந்த வழக்கானது மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை […]
திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற, எடப்பாடி பழனிசாமியுடன் ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து வரவேற்பு முடிந்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் கிளம்பி சென்றது. அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர் “முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒழிக” என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் […]
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து வரவேற்பு முடிந்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் […]
மதுரை சேர்ந்த மகேந்திரன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2011- 13 ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். மேலும் இதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. அதனால் அவர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன் ஹேமலதா ஆகிய இருவரும் முரண்பாடான தீர்ப்பினை அளித்துள்ளனர். இதனால் வழக்கானது தலைமை நீதிபதியால் மூன்றாவது […]
அதிமுக முன்னாள் அமைச்சர் நரேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜேந்திர பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சத்யநாராயணன், ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் அமர்வுக்கு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைய போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பாஜக சித்தாந்தத்தை யார் நம்பி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அரசியலில் யாருக்கும் எந்த கட்சியும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட முடியாததால் சிலர் பாஜகவை தேடி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் வழக்கில் ஆகஸ்ட் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் […]
தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்து தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவின் நலத் திட்டங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை குறைகூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் ராஜேந்திர பாலாஜி கொரோனா காரணமாகத் தான் ஓய்வில் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று […]
அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்துள்ளார் . திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடைசி நேரத்தில் வாக்காளர்கள் ஆராய்ந்து, சீர் நோக்கி யார் முதலமைச்சர் ஆக வேண்டும் ? என எண்ணி வாக்களித்து உள்ளதாகவும், அதிமுக அமோக வெற்றிபெறும் எனவும் குறிப்பிட்டார். பெண்களின் வாக்கு இந்த […]
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என திருமலையில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலின் சோசியல் மீடியா வில் தான் முதலமைச்சராக பதவி வகிப்பார் எனவும் தெரிவித்தார். மேலும், ஆட்சி மாற்றத்திற்கு எல்லாம் வாய்ப்பு கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை கைப்பற்றும். மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற்று […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு எல்லா கட்சியிலிருந்தும் ஓட்டு விழும். அதையெல்லாம் நான் சொல்ல முடியாது. எல்லா சமூகத்திலிருந்தும் எனக்கு ஓட்டு விழும். எல்லா சமுதாய பெருமக்களும் எனக்கு வேலை செய்வார்கள். நான் வேட்பாளர் என்றதுமே நிறையா நண்பர்கள் உடனே வந்துட்டாங்க. இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் எனக்கு தான் வேலை செய்வார்கள். நாங்கள் பகிரங்கமாக வந்து விடுவோம் என்கிறார்கள். பகிரங்கமாக வந்து வேலை செய்கிறோம் […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நம்மளுடைய தாமிரபரணி தண்ணீர் கடலில் கலக்கிறது. நம்முடைய மாநிலத்தில் உற்பத்தியாகி மாநிலத்தில் ஓடி கடலில் கலக்கக்கூடிய ஒரே நதி தாமிரபரணி நதி தான். ஆகவே தாமிரபரணி கடலில் கலக்க கூடிய அந்த தண்ணியை தடுத்து அதை நம் பகுதிக்கு வைப்பார் நோக்கி திருப்பி விட்ட வேண்டும். அப்படி திருப்பி விட்டால், ராஜபாளையம் பகுதி பிரச்சனை, சிவகாசி பகுதி பிரச்சனை, சாத்தூர் பகுதி பிரச்சனை, விருதுநகர் பகுதி பிரச்சனை, சிலுத்தூர் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கலந்து கொண்டு 950 பயனாளிக்கு 1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர்,ஏழைகளுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசு எடப்பாடி அரசு. ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை பரிசீலனை செய்து உதவிகளை வழங்கி வருகிறது. தங்கம் விலை கூடியதால் கொடுக்க […]
கொரோனா வைரஸ்க்கு ராஜேந்திர பாலாஜி ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காவிட்டால் நாட்டு வைத்தியம் அதற்கு சிறந்த மருந்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அஞ்சும் சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அம்மா கிளினிக்கை திறந்து வைக்கும்போது மக்கள் மத்தியில் உரையாடினார். அப்போது […]
கொரோனா வைரஸ்க்கு ராஜேந்திர பாலாஜி ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காவிட்டால் நாட்டு வைத்தியம் அதற்கு சிறந்த மருந்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அஞ்சும் சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அம்மா கிளினிக்கை திறந்து வைக்கும்போது மக்கள் மத்தியில் உரையாடினார். அப்போது […]
பழனி முருகன் கோவிலுக்கு நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்தார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆவின் நெய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று பழனி மலை முருகன் கோவிலுக்கு வந்தார்.அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார்.கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் பூஜையில் கலந்து கொண்ட அவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்பு அவர் நிருபர்களிடம் பேசியதாவது, தமிழக அரசு வரும் பொங்கலுக்கு வழங்கவிருக்கும் பொங்கல் […]
தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்தே முக. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிக்கு வந்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக கவசம் அணிந்து, மிகப்பெரிய பாதுகாப்பு கவசத்துடன் ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிக்கு வந்தார். வெள்ளத்தில் பார்வையிட யாரு வந்தாலும் பாராட்டத்தான் செய்வோம். எடப்பாடியார் களத்துக்கு போயிட்டார் என்று சொன்னவுடனே… அமைச்சர் எல்லாம் பேரிடர் நிவாரண பணியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்த உடனே வேற […]
கொரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு சொந்த பணத்தில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில், கலங்காபேரி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அய்யனார்(42) என்பவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளதையடுத்து, ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்குப் பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து […]