Categories
மாநில செய்திகள்

சேலம்-கரூர் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. புதிய நேரம் மாற்றம் அமல்….!!!!

சேலம் – கரூர் அகல ரயில் பாதையில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும்  சேலம் – கரூர் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காலத்திற்கு பின், காலை வேளை கரூர் – சேலம் ரயிலும், அதன் பின் மாலையில் சேலம் – கரூர் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த ரயிலானது, காலை 10.40 மணிக்கு சேலம் சென்றது. இதன் காரணமாக  கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு […]

Categories

Tech |