Categories
கொரோனா தேசிய செய்திகள்

25 மாவட்டங்களில் 48% சதவீத கொரோனா உயிரிழப்புகள்…!!

நாடு முழுவதும் இதுவரை ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் 48 சதவீத உயிரிழப்புகள் 25 மாவட்டங்களில் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக 10 லட்சத்திற்கும்  குறைவாகவே இருப்பதாகவும், குணமடைவர் எண்ணிக்கை   84 சதவீதமாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் 48% 25 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும். […]

Categories

Tech |