பிரபல நடிகை தன் காதல் கணவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாத்துறையில் எவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதைவிட சீக்கிரமாக விவாகரத்து செய்கிறார்கள். சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றன. இதைத்தொடர்ந்து சினிமா துறையில் மேலும் ஒரு காதல் தம்பதியினர் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷில்பா ஷெட்டி, ஹிந்தி மற்றும் தமிழில் நடித்திருக்கின்றார். சினிமா துறை மட்டுமல்லாது […]
Tag: ராஜ்குந்த்ரா
ராஜ்குந்த்ரா பல வழக்குகளில் சிக்கியதால் தனது மனைவியான ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்துவிடுவார் என்ற பயத்தால் சொத்துக்களை சில்பாவுக்கு எழுதிவைத்துள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா சில மாதத்துக்கு முன்பு ஆபாச படங்களை தயாரித்து விற்றதாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்தார். போலீசாரின் விசாரணையின் போது இவர் ஆபாசப் படங்களை தயாரித்து மொபைல் அப்ளிகேஷன் மூலம் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரிந்தது. சில மாதத்துக்கு சிறைவாசத்தை அனுபவித்து ஜாமீன் மூலம் வெளிவந்தார். […]
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா விடம் 9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது ராஜ்குந்த்ரா வின் லேப்டாப், செல்போன் ஹார்ட் டிஸ்க்குகள் ஆய்வு செய்யப்பட்டன.. இந்த ஆய்வில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும், அதை ரூ 9 கோடிக்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.. ஆபாச வீடியோக்களை தயாரித்து விற்ற வழக்கில் கைதான ராஜ்குந்த்ராவுக்கு 2 மாதம் கழித்து ஜாமீன் கிடைத்தது.
பிரபல தொழிலதிபர் ராஜ்குந்த்ரா மீது ஆபாச பட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா மற்றும் அவரது நண்பர் ரியான் தோர்பே இருவரும் ஆபாச படங்கள் தயாரித்து சில சமூக செயலிகள் மூலம் வெளியிட்டது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜ்குந்த்ரா என்றும், இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் மிகவும் வலுவாக இருப்பதாகவும் மும்பை […]