அமெரிக்காவில் வைத்து போயிங் மற்றும் ரேதியான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் நேற்று இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சில முக்கிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அதாவது அவர் வாஷிங்டன் […]
Tag: #ராஜ்நாத்சிங்
விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விவசாயிகள் போராட்டம் விரைவில் வாபஸ் ஆகும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் […]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று லடாக் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அங்கு சென்றார். அவருடன் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதியும் சென்றனர். எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன ராணுவத்தினருடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், […]
இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தளபதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கும் […]
இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகின்றார். இந்தியா – சீனா வீரர்களிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 3 பேரும், சீனா தரப்பில் 5 வீரர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைக்கும் இடையே பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லடாக் […]
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]
நாட்டைப் பாதுகாக்க எல்லையைத் தாண்டி சென்று தாக்குதல் நடத்த நாங்கள் தயங்குவதில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 […]