Categories
தேசிய செய்திகள்

ராஜ்ய சபா தேர்தல் 2022: காங்கிரஸ் சார்பாக…. ப.சிதம்பரம் நேற்று வேட்புமனு தாக்கல்….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் அதிமுகவுக்கு 4 இடங்களும் அதிமுக இரண்டு இடங்களும் கிடைக்க உள்ளது. இதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒரு இடத்திற்கு சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, அகில இந்திய செயலர் விஸ்வநாதன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜ்யசபா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கட்சிக்கு வந்து 18 வருஷம் ஆச்சி…. எனக்கு வாய்பில்லையா…? நக்மா கேள்வி….!!!!

மாநிலங்களவையில் விரைவில் காலியாகும் 57 எம்பிக்களின் இடங்களுக்கு வரும் ஜூன் பத்தாம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி கொள்வதற்கு 45 எம்எல்ஏக்களின் ஓட்டுகள் தேவையாகும். இதனைத் தொடர்ந்து இந்த தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப் கார்த்தி […]

Categories
அரசியல்

ராஜ்யசபா தேர்தல்: அப்பாடா…! ஒரு வழியா முடிவுக்கு வந்த அதிமுக….. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் அதிமுகவுக்கு 4 இடங்களும் அதிமுக இரண்டு இடங்களும் கிடைக்க உள்ளது. இதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்….!! உட்பட 72 எம்பிக்கள் பிரியாவிடை…!!

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஓய்வு பெற இருக்கும் 72 எம்பிக்களுக்கு ராஜ்யசபா வெகுஜன பிரியா விடை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எம்பிக்களின் பிரியாவிடை நிகழ்ச்சிக்காக வரும் வியாழக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த நிகழ்ச்சியின் போது அதிகாரபூர்வ நிகழ்ச்சிநிரல் எதுவும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி,காங்கிரஸ் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, தலைமைக் கொறடா ஜெய்ராம் ரமேஷ், […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜ்யசபா”…. மொத்தம் 72 எம்.பி.க்களுக்கு…. வெகுஜன பிரியாவிடை…..!!!!

அடுத்த 3 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் 72 எம்பிக்களுக்கு ராஜ்யசபா வெகுஜன பிரியாவிடை அளிக்கும். இதனையடுத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் ஏதும் இன்றி வியாழக்கிழமை(இன்று) ராஜ்யசபா எம்பிக்களின் பிரியாவிடை உரைக்கு நாள் முழுமையாக ஒதுக்கப்பட்டது. அதன்படி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, காங்கிரஸ் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, தலைமைக் கொறடா ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபல், நியமன உறுப்பினர்கள் மேரி கோம், […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதிய தொலைக்காட்சியை தொடங்கிய மத்திய அரசு… பெரும் வரவேற்பு…!!!

லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய சேனல்களை ஒன்றிணைத்து புதிய தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சன்சத் தொலைக்காட்சி என ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி மக்களவை (லோக்சபா) மாநிலங்களவை( ராஜ்யசபா) தொலைக்காட்சிகளை ஒருங்கிணைத்து சன்சத் தொலைக்காட்சியாக தொடங்கப்படுகிறது. இந்தத் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் ரவி காபூர் நியமிக்கப்படுகிறார். மேலும் இவர் 1 ஆண்டு காலம் பதவியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. லோக்சபா ராஜ்யசபா சேனல்கள் நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமனம்!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதன் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக எங்களுக்கு தருவாங்க….. நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் – பிரேமலதா விஜயகாந்த் …!!

நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் இடம் அதிமுக கொடுக்கும் என்று நம்புகின்றோம் என்ற பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தநிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த பிரேமலதா கூறுகையில், முதலில் கூட்டணி அமைக்கும் போது தெரிவித்திருந்தோம். கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் , நாங்களும் கடைபிடிக்கிறோம். முதலமைச்சரும் உறுதியாக கூட்டணி தர்மத்தை மதிப்பார் என்று நம்புகின்றோம். ராஜ […]

Categories

Tech |