Categories
Uncategorized

“ராஜ்யசபாவில் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆரம்பம்”… விரைந்து விண்ணப்பியுங்கள்…!!!

ராஜ்யசபா காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு  விண்ணப்பம் ஆரம்பமாகியுள்ளது. ராஜ்யசபா தனிப்பட்ட உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான விண்ணப்பம் ஆரம்பமாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான  rajyasabha.nic.in  மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பானது 100+ பணியிடங்களுக்கு நடத்தப்படுகின்றது. காலிப் பணியிடங்களுக்கான விவரங்கள் உங்களுக்காக இதோ, லெஜிஸ்லேடிவ்/எக்ஸிகியூட்டிவ் / புரோட்டோகால் ஆபீசர் – 12, சட்டமன்றம் / குழு / நிர்வாகி / புரோட்டோகால் ஆபீசர் – 12 , […]

Categories

Tech |