Categories
அரசியல்

ராஜ்யசபா தேர்தல்: ஓபிஎஸ் – ஈபிஎஸ் முன்னிலையில்…. அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்…!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் அதிமுகவுக்கு 4 இடங்களும் அதிமுக இரண்டு இடங்களும் கிடைக்க உள்ளது. இதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல்

ராஜ்யசபா தேர்தல்…. எம்.பி-யாக போட்டியிடும் சோனியா காந்தி மகள்?…. கட்சியின் முடிவு என்ன….?

கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவை தேர்ந்தெடுப்பதற்கு கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 என்று எம்பிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் கர்நாடக மாநிலத்தில் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. அதில் கட்சியின் பொதுச் செயலாளரும் சோனியாவின் மகளுமான பிரியங்காவை போட்டியின்றி தேர்வு […]

Categories

Tech |