Categories
சினிமா

ராஜ்குந்த்ராவிற்கு வலுக்கும் சிக்கல்…. ஆபாச பட வழக்கில் மேலும் 4 பேர் கைது… போலீசார் அதிரடி…!!!!

ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ராவை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவரின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் அண்மையில் ஆபாச படங்களை தயாரித்து கோடிக்கணக்கில் விற்றதாக கைது செய்யப்பட்டார். மேலும் நடிகைகள் பலரும் இவரின் மேல் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ராஜ் குந்த்ராவின் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷில்பா ஷெட்டிக்கு” விவாகரத்தா…? நடவடிக்கை எல்லாம் காட்டிக் கொடுத்துட்டு…. கருத்து தெரிவித்த நெட்டிசன்கள்….!!

தமிழ் திரையுலகில் விஜயுடன் குஷி படத்தில் நடித்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஜோடி விரைவில் விவாகரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி தொழிலதிபரான ராஜ்குந்த்ராவை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் குஷி படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். இதனையடுத்து ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குமாரை காவல்துறை அதிகாரிகள் ஆபாச படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்துள்ளார்கள். அதன்பின்பு ஜாமினில் வெளிவந்த ராஜ்குந்த்ராவிற்கும் ஷில்பா ஷெட்டிக்குமிடையே தகராறு […]

Categories
மாநில செய்திகள்

ராஜ் குந்த்ராவிற்கு எதிரான வழக்கு….காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ….!!

மும்பை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஆபாச வழக்கு தொடர்பாக 1467 பக்க அளவில் உள்ள குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஹாட் ஷாட்ஸ் செயலியில் பெண்களை வைத்து ஆபாச படத்தை எடுத்து அதில் பதிவேற்றம் செய்து சம்பாதித்தது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது நிறுவனத்தின் ஐ.டி. பிரிவு தலைவர் ரியான் தோர்பேயும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

OMG! பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ – அதிர்ச்சி செய்தி…!!!

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த காவல்துறையினர் விசாரணையில் ராஜ் குந்த்ரா ஆபாச பட  தயாரிப்பில் 18 மாதங்களாக ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ தயாரித்து அந்த ஆபாச படங்களை மொபைல் செயலியில் வெளியிட்டதன் மூலம் ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரை சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |