Categories
உலக செய்திகள்

இதுதான் அவங்க எடுத்த நடவடிக்கை..! அரியணை ஏற தயாராகும் வில்லியம் கேட்… ராஜ குடும்ப நிபுணர் தகவல்..!!

ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் அரியணை ஏற தயாராவதற்காக இளவரசர் வில்லியம், கேட் தம்பதியினர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். இளவரசர் வில்லியம், கேட் தம்பதியினர் சமீபகாலமாக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl இளவரசர் வில்லியம், கேட் தம்பதியினர் வருங்கால மன்னர், ராணியாக அரியணை ஏற தயாராவதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை தவிர்த்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர்கள் இருவரும் பாரம்பரியமாக வருங்காலத்தில் […]

Categories

Tech |