Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் தேச துரோகத்தில் ஈடுபட்டவன் போல் பார்க்கிறார் நகுல்”… பீல் பண்ணும் தேவயானியின் கணவர்…!!!

தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமார் பேட்டி ஒன்றில் நகுல் பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பலருடன் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் இயக்குனர் ராஜகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் எதிர்ப்பை மீறி இவர்கள் […]

Categories

Tech |