Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் பணிவு பிடிச்சிருக்கு…. பிரபல இயக்குனர் ராஜமௌலி பேட்டி…!!!

பிரபல இயக்குனர் ராஜமௌலி நடிகர் அஜித்தின் பணிவு பிடித்திருந்ததாக கூறியுள்ளார். பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்”. மேலும் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிடிவி நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து ‘RRR’ திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…….. இயக்குனர் ராஜ மௌலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….?

ராஜமௌலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் தற்போது ராம்சரன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஐ வைத்து ”ஆர் ஆர் ஆர்” என்னும் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன, அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா…. வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை ராஜமவுலி இயக்கி உள்ளார். இந்நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் இப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

உங்களிடம் பல மாஸ்டர் பிஸுகளை எதிர்பார்க்கிறேன்…. “திரிஷ்யம் 2” இயக்குனருக்கு ராஜமௌலி மெசேஜ்….!!

திரிஷ்யம் 2 படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பை பாராட்டி ராஜமௌலி மெசேஜ் அனுப்பியுள்ளார். மலையாள திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில் வெளியான “திரிஷ்யம் 2” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி திரிஷ்யம் 2 படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்பிற்கு பாராட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், “நான் திரைப்பட இயக்குனர் ராஜமௌலி. சில நாட்களுக்கு முன்பு திரிஷ்யம் படத்தை  பார்த்தேன். அப்படத்தின் இயக்கம், […]

Categories

Tech |