இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மூட்டு வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இதை எடுத்து அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வந்தன் சிங் சேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ரூபாய் 40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Tag: ராஞ்சி
ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றது. அந்தப் போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி பிரிஜ்பூஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் போட்டியின்போது மல்யுத்த வீரர் ஒருவரது கண்ணத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மல்யுத்த வீரர், அரண்டு போனார். மேலும் விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக […]
காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் கணவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண்ணின் கொலை வழக்கில் அவரது கணவர் உள்பட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் ராஞ்சியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணின் உடல் தலையில்லாமல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது . விசாரணையில் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் பெயர் சுபியா பிரவீன் என்று தெரியவந்தது. இதுகுறித்து அவரது […]