Categories
உலக செய்திகள்

ரயில் திட்டத்துக்காக தோண்டிய குழி…. புதிய வகை டைனோசர் எச்சங்கள்…. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு….!!

பிரேசிலில் புதிய வகை இனம் எனக் கருதப்படும் டைனோசரின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். வடகிழக்கு பிரேசிலில் ரயில் Maranhao-வில் ரயில் திட்டத்திற்காக குழி தோண்டியபோது ராட்சத எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது Titanosauria என்னும் புதிய வகை டைனோசர் இனத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலமாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பிரேசிலில் சுற்றித்திரிந்த டைனோசர்கள் பற்றி பல அரிய தகவல்கள் வெளிவரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |