Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. ஜாலியாக படகில் சென்ற சுற்றுலா பயணிகள்…. திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தம்…. பதற வைக்கும் வீடியோ….!!!!

பிரேசில் நாட்டில் உள்ள ஃபர்னாஸ் என்ற ஏரிக்கு வார இறுதிநாளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்றுள்ளனர். இந்நிலையில் 3 படகுகளில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் மீது எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 20 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உருண்டு விழும் நிலையில் ராட்சத பாறை….. சேதம் ஏற்படும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

மூஞ்சில்கரடு மலைப்பகுதியில் உள்ள ராட்சத பாறையை ஒன்று உருண்டு கீழே விழும் சூழலில் இருப்பதால் அதனை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மூஞ்சில்கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் மழையின் அடிவாரத்தில் விவசாயிகள் தக்காளி, நிலக்கடலை, மிளகாய், பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் […]

Categories

Tech |