படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது சாய்பல்லவிக்கு பவுன்சராக மாறிய ராணாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சாய்பல்லவி உடன் […]
Tag: ராணா
சாய் பல்லவியின் புதிய படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் தற்போது ‘விராட பருவம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர் நக்சலைட்டாக நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் ராணா இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ராணா போலீஸ் அதிகாரியாக மிரட்டும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து இப்படம் வரும் 30 […]
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ராணா நடிக்க உள்ளாரா என்பதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான “திரிஷ்யம் 2” திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திரிஷ்யம் 2 படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் முரளி கோபி நடித்திருந்தார். தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் […]
திரிஷ்யம் 2 ரீமேக் படத்தில் நடிக்க ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலையாளத் திரையுலகில் கடந்த மாதம் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தை ரீமேக் செய்த அதே படக்குழுவே இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்கிறது. மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் முரளி கோபி நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் எடுக்கப்படும் […]