ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண புகைப்படத்தில் ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த 1947 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி இளவரசர் பிலிப்பை திருமணம் செய்தார். ஆனால் இன்று வரை அவரது திருமணம் குறித்து பேசப்படுகிறது. மேலும் அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.இந்நிலையில் மகாராணியாரின் திருமண புகைப்படத்தில் குறிப்பாக முழு குடும்பமாக நின்று […]
Tag: ராணி
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமிலா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராகவும், அவரது மனைவி கமலா ராணியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கமிலா ஆடையுடன் இணைந்திருக்கும் விலை உயர்ந்த சிறிய வைர அணிகலனை சமீபத்தில் அணிந்தபடி ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி டீம் ஜிபி டோக்கியோ […]
ராணி இரண்டாம் எலிசபெத்தை பற்றி மேகன் பெருமையாக பேசியுள்ளார். பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது மேகன் கூறியதாவது. ராணியுடனான எனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நினைத்துப் பார்த்தேன். அது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்கிறேன். மேலும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஏனென்றால் அரச குடும்பத்தில் இப்படி ஒரு பெண் […]
சார்லஸ் முடிசூடும் விழா குறித்து அசர குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த மாதம் உயிரிழந்தார். அதன்பின்னர் புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். இதனால் இவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழா நடைபெறும் தேதி குறித்து அரச குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற 2023 -ஆம் ஆண்டு மே மாதம் […]
பிரிட்டன் மன்னருடன் அடுத்த வருடம் மே மாதத்தில் அவரின் மனைவி கமீலாவும் ராணியாக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த நாட்டு மக்களால் கமிலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், சார்லஸ்-டயானாவின் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நன்கு உணர்ந்திருந்த கமிலா டயானாவிற்கு வழங்கப்பட்டிருந்த வேல்ஸ் இளவரசி பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மக்கள் மிகவும் நேசிக்கும் டயானாவின் பட்டத்தை தான் பறித்து விட்டால் […]
திருமண நாளன்று சார்லஸ்- கமிலா தம்பதி கண் கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் கமிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணத்தன்று கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புத்தக ஆசிரியரான angela Levin என்ற பெண்மணி தகவலை வெளியிட்டுள்ளார். அதில் காமிலாவை மிக சாதாரணமாக அருவருப்பான பெண் என்றே பல ராஜகுடும்பத்தின் ஆதாரங்கள் கூறிவந்தது. ஆனால் இளவரசர் சார்லசும் இளவரசி டயானாவும் […]
ராணி இரண்டாம் எலிசபெத் கமீலாவின் முதல் திருமணத்திற்கு நாய் குட்டியை பரிசாக அளித்துள்ளார். பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் முடி சூடிக்கொண்டார். இந்நிலையில் பிரித்தானிய மன்னரின் மனைவியான கமீலா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது பலருக்கு தெரிந்தது. இந்நிலையில் கமீலா மற்றும் சார்லஸ் இருவருக்கும் இடையிலான உறவு குழப்பம் மிக்க ஒன்றாகவே திகழ்ந்தது. […]
மூன்றாம் சார்லஸ் தான் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அதனை அதிகாரப்பூர்வமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியா நாட்டின் இளவரசியான இரண்டாம் எலிசபபெத் தனது 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தார். இதனால் பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தனது அரசாங்க பணியை தொடங்கியது தொடர்பாக முதல் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பக்கிங்ஹாம் அரண்மனையின் பிரம்மாண்டமான 18- ஆம் நூற்றாண்டின் […]
ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்ந்த பால்மோரல் அரண்மனையில் 5 முறை வானவில் உருவானது அரச குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம் தேதி உடல்நிலை குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இவருக்கு நாட்டு மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது பின்னழியில் நின்று பணியாற்றி தூக்கிச் செல்லும் கழிவறையில் பணிபுரிந்தோர், குப்பையை அகற்றியோர் மற்றும் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் குவித்த மலர்களை அகற்றி தூய்மைப்படுத்திய முதலான பணியாளர்களுக்கு இளவரசர் […]
ராணி தனது இறுதி ஊர்வலத்திற்காக பார்த்து பார்த்து காரை வடிவமைத்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எரிசபெத் உடல்நல குறைவு காரணமாக தனது 96 -வது வயதில் கடந்த 8-ஆம் தேதி பால்மோரலில் உள்ள அவரது தோட்டத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது உடல் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் funeral Home -இல் இருந்து Mercedes Benz அமரர் ஊர்த்தியல் எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் அவரது ஊர்வலத்திற்கு முழுக்க […]
ராணி எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் பால்மோரல் அரண்மனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடல் அரண்மனையில் உள்ள மேடையில் ராஜ மரியாதையுடனும், கிரீடத்துடன் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. […]
இங்கிலாந்து ராணி உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் தனது 96 வயதில் உயிரிழந்தார். இவரின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் கடந்த 13ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மிஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரின் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்ற அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு […]
ராணி இறந்ததால் பூ வியாபாரம் அமோகமாக நடப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த வியாழக்கிழமை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு அட்டைகள், பூக்கள் மற்றும் பொம்மைகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராணி இறந்ததால் மலர் விற்பனை பரபரப்பாக நடக்கிறது. மேலும் இது குறித்து பிரிட்டிஷ் பூக்கடை சங்கம் கூறியதாவது. ராணியின் விருப்பமான மலரான வெள்ளை அல்லிக்களின் தேவை அதிக அளவில் […]
இங்கிலாந்து ராணி எலிசெபெத்தின் உடல் ஓக் மரத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அவர் உயிர் பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11ஆம் தேதி ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்துடன் அங்குள்ள செயின்ட் ஹெல்த் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அங்கு எலிசபெத் என்ற ஒரு பெண் ஏழு முறை வரிசையில் மணிக்கணக்கில் […]
இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், தன் நினைவு சின்னங்களை பார்த்துக்கொண்டிருந்த போது, அழைக்காமல் வந்த தன் நாயை பார்த்து உற்சாகமடைந்துள்ளார். இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், அரியணையில் அமர்ந்து கடந்த 6ஆம் தேதியோடு, 70 வருடங்கள் முடிந்தது. எனவே, தன் 70 வருட கால ஆட்சியை நினைவு கூறும் விதத்தில் இருக்கும் முக்கிய நினைவுச் சின்னங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பியிருக்கும் அட்டைகள், மக்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் போன்றவை இருந்தது. அப்போது, அவர் […]
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த ராணி ஒருவர் செய்த கொடூர செயல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அங்கோலாவின் ராணி என்ஜிங்கா எம்பாண்டி கொடூரமான ஆட்சி புரிந்து வந்துள்ளார். மேலும் அவர் உடலுறவு கொண்ட தனது காதலரை துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ராணி தென் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாதம்பா மற்றும் தொங்கோவில் ராணியாக ஆட்சி புரிந்தார் என்று பல […]
நேபாளத்தின் முன்னாள் மன்னரும் ராணியும் இந்திய மத விழாவில் கலந்து கொண்டு நாடு திரும்பிய போது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திர பிர் பிக்ரம் ஷா மற்றும் அவருடைய ராணி ராஜ்ய லக்ஷ்மி தேவி ஆகிய இருவரும் இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் அங்கு நடைபெற்ற கும்பமேளா விழாவில் கலந்து கொண்டு அதன் பின் ஞாயிற்றுக்கிழமை அன்று இருவரும் காத்மாண்டு திரும்பினர். இதையடுத்து இந்திய மத […]