ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த சக ஊழியர்கள் பணி முடிந்து நிறுவன வேனில் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு அந்த ஊழியர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சக ஊழியர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த […]
Tag: ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு 70 அடி சாலையில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கேலி செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த வாலிபர் ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து போலீசா நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. ஆற்காட்டில் இருக்கும் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சத்தியா நகரில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் பூபதியும் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவரும் திரௌபதி அம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து வாலாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பூபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று(16.12.22) […]
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற […]
மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மினி லாரியில் கனரக வாகனத்திற்கான இன்ஜின் பாகத்தை ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்காட்டில் இருந்து செய்யார்- திண்டிவனம் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபால் […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, […]
ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாமண்டூரை சேர்ந்த நமிதா, உத்திரம்பட்டை சேர்ந்த கீதா, ஓச்சேரியை சேர்ந்த பிரேமலதா ஆகிய மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள், ஒரு செவிலியர் என 9 பேர் ஓச்சேரியில் இருந்து ஷேர் ஆட்டோவில் பனப்பாக்கம் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மேலப்புலம் மோட்டூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஆட்டோ மீது மோதுவது போல […]
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தினமும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஆபத்தை உணராமல் சில வாலிபர்கள் 2 ரயில் பெட்டிகளை இணைக்கும் கொக்கி மீது நின்று பயணம் செய்வதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து ரயில்வே போலீசார் சோதனை நடத்தி ரயில் பெட்டியில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கணமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நகரும் என்பதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என […]
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாழனூர் இந்திரா நகர் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. தற்போது தமிழரசி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்த தமிழரசியிடம் ஜானகிராமன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தனது தாய் வள்ளியம்மாளிடம் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.வருகின்ற நவம்பர் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி தெரிகிறது. இந்த நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்லும் பொது மக்களை கடிக்கிறது. இந்நிலையில் தெரு நாய் 2 வயது குழந்தையான காவியா, சுந்தரவல்லி(70) திலகவதி(60), ராமச்சந்திரன்(70) ஆகிய நான்கு பேரையும் கடித்தது. இதனால் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய்கள் தொந்தரவு குறித்து புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் […]
குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கனகசபா தெருவில் கூலி தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமனின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமன் தனது குடும்பத்தினருடன் வெளியேறிவிட்டார். பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு […]
தமிழகத்தில் 9,791 இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 7 மாத அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ப்ரீத்தி(28), வைஷ்ணவி(25), நிரஞ்சனி(22) ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். இதில் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப்பள்ளியில் சகோதரிகள் மூன்று பேரும் இரண்டாம் […]
மிளகு பொடியை முகத்தில் தூவி சப்-இன்ஸ்பெக்டரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் பழனிவேல் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிவேல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் நந்தியாலம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம […]
ராணிபேட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தினகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்தியாலம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேல் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயற்சி […]
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கோட்டைமேட்டு காலனி பகுதியில் வசித்து வரும் சாலமன் என்பவர் அப்பகுதியில் தேவ ஆலயம் ஒன்று நிறுவி ஊழியம் செய்து வருகின்றார். இவருக்கு ரூபி என்ற மனைவியும் ரூபன் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் திண்டிவனத்தில் இருந்து ஜான்சன் (9) மற்றும் சைமன் (10) இருவரும் சாலமன் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனிடையே நேற்று மாலை ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே உள்ள ரஷீத் கேண்டீனுக்கு சாலமன் […]
வீடு மூலம் கற்றல், கற்பித்தல் பயிற்சி காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திமிரி ஒன்றியம் காவனூரில் இருக்கும் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் இந்த வருடம் முதல் 10 லட்சம் செலவில் லீடு மூலம் புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு லீடு மூலம் கற்பிப்பதற்கான கற்றல், கற்பித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பள்ளி நிர்வாகி ஆர் சேட்டு தலைமை தாங்க […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கோரந்தாங்கல் பகுதியில் கட்டிட மேஸ்திதியான மகேந்திரன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல் உடைக்கும் தொழிலாளியான ராஜி(42) என்பவரருடன் மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செம்பராயநல்லூர் புதூர் அருகே சென்றபோது காட்பாடி நோக்கி சிமெண்ட் வரம் ஏற்றி வேகமாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]
ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டங்குப்பம் பகுதியை சேர்ந்த முனியாண்டி டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் மகன் முத்து பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவரின் மாமா சந்தோஷ் ஆன்லைனில் செல்போன் ஒன்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த ஏப்ரல் மாதம் வாங்கியுள்ளார்.அந்த போனை முத்து பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று மாணவன் செல்போனை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் தனது உறவினர் மனோகர் என்பவருடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். பைக்கில் சென்று கொண்டிருந்த போது […]
மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் வாசுகி நகர் கொண்டாபுரம் பகுதியில் இருக்கும் சந்திரசேகரன் என்பவர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தார்கள். இதில் மினி வேனில் 25 மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசார் […]
வாலிபர் ஒருவர் பெற்றோர் சம்மதத்துடன் நைஜீரிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பள்ளி வெங்கடாஜலபதி தெருவில் சுப்பிரமணி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமால் பிரசாத்(28) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஜெர்மனி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே நைஜீரியாவில் வேலை பார்த்த போது திருமால் பிரசாத் பட்ரிசியா இய்ன்வாஎசா(25) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி […]
கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி, மகன் அழகு வேல்ராஜன், உறவினர் சகுந்தலா தேவி உள்ளிட்டோர் மதுரையில் நிகழ்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் சென்று விட்டு இரவு சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். நேற்று அதிகாலை கார் ஞானோதயம் கிராமத்தில் வந்து கொண்டிருந்த பொழுது […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தில் தங்கராஜ் மற்றும் பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தங்கராஜ் செல்போன் உபரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னகுக்குண்டி கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சரண்யா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சரண்யா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு […]
பெயிண்டர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல்ஷாப் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான மாரிமுத்து(26) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து கீழ்குப்பம் பகுதியில் இருக்கும் முடி திருத்தும் கடை அருகே வைத்து மது போதையில் சிலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முடி திருத்தம் செய்ய வந்த மைக்கேல் என்பவரிடமும் மாரிமுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த மைக்கேல் சேவிங் செய்யும் கத்தியால் மாரிமுத்துவை […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உஷா கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த உஷா வீட்டில் நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உஷாவை உடனடியாக மீட்டு வேலூர் […]
லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜீவ்காந்தி கடந்த 2 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஆற்காடு காவல்துறையினருக்கு தகவல் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், ராணிப்பேட்டை மாவட்டம் பணம் பக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலனி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். இந்த பூங்காவால் இதன் மூலம் 20,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகநேற்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி நேற்று இராணிபேட்டைக்கு வந்தார். அப்போது முதல்வருக்கு வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் பிரம்மாண்டமான வரவேற்பை துணி நூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். அதன் பிறகு முதல்வர் அமர்ந்து சிறுவர், சிறுமிகளுடன் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைகளின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தார். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ஆம்பூரில் உள்ள […]
மின்சாரம் தாக்கி 3 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பி. என் பாளையம் புதூரில் கட்டிட மேஸ்திரியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய யோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பவித்ரா வேலை பார்க்கும் கோழிப்பண்ணையில் யோகேஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை மின் கம்பியை பிடித்துள்ளான். இதனால் மின்சாரம் தாக்கி யோகேஷ் சம்பவ […]
அரக்கோணம் அருகே ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்ற நிலையில் அரக்கோணத்தை அடுத்து இருக்கும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் பெய்த மழையால் அலமேலு(90) என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த தாசில்தார், வருவாய் துறையினர், போலீஸார், தீயணைப்புத் துறையினர் […]
தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி கைக்குழந்தையுடன் மாணவி கல்லூரி முன் தர்ணா போராட்டம் நடத்தினார். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை அடுத்துள்ள ஆயுதம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணனின் மகள் 20 வயதுடைய காமாட்சி. இவர் வாலாஜாபேட்டையில் இருக்கின்ற அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ் படித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் வருடம் படிக்கின்ற போது இவருக்கும் தேவஅன்பு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செல்வமந்தை கிராமத்தில் விவசாயியான வினோத்குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வினோத் குமாருக்கு புவனேஸ்வரி(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது கணவர் விவசாய நிலத்திற்கு சென்ற பிறகு தூக்கிட்டு […]
பிளஸ்-2 படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள விளாப்பாக்கம் பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை வியாபாரியாக உள்ளார். இந்நிலையில் பாண்டுரங்கன் அந்த வழியாக வந்த பிளஸ்-2 படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி ராணிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாண்டுரங்கனை போக்சோ சட்டத்தின் கீழ் […]
விவசாய கடன் அட்டைக்கான முகமானது காவேரிபாக்கம் பகுதியில் நடந்தது. சென்ற 24ஆம் தேதி முதல் வேளாண் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தர்மநீதி, கீழ்வீராணம் ஆகிய ஊராட்சிகளில் கிசான் கடன் அட்டை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. விண்ணப்பங்களை வங்கி பாஸ் புத்தகம், சிட்டா அடங்கல், ஆதார், பான் கார்டு ஆகிய நகல்களுடன் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அருகில் இருக்கும் […]
பிரபல ஜவுளிக் கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியின் அண்ணாசாலையில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த ஜவுளிக்கடையில் நான்கு மாடி கட்டிடங்கள் கொண்டுள்ளதால் தமிழ் வருட பிறப்பான நேற்று வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு மேலாக கடையை பூட்டிவிட்டு வேலையாட்கள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சற்று நேரத்திலேயே கடையிலிருந்து புகை […]
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் கால்நடைகள் பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு […]
மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்த மூதாட்டி பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே வடகால் பகுதியில் 70 வயதான மூதாட்டி தன் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன் மகனுக்கு வயதான காலத்தில் இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்துள்ளார். மேலும் மகனுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணிய அவர் வடகால் பக்கத்தில் இருக்கும் தனியார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் […]
கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கணியனூர் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணிஸ்ரீ என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வாணிஸ்ரீ இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து வாணிஸ்ரீக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆற்காடு காவல்துறைக்கு […]
வாலிபர் இறந்த அதிர்ச்சியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 17-ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லோகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறைக்கு தகவல் […]
முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே பெரியகுக்குண்டி கிராமத்தில் விவசாயியான சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சேட்டு வீட்டின் அருகே இருக்கும் விவசாய நிலத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு […]
கஞ்சா விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த திக்கிபாபு என்பது தெரியவந்தது. அதன்பிறகு திக்கிபாபுவிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேப்போன்று […]