Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு…!!

தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கிராமத்தில் குமார்-லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் லட்சுமி ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேன்  மூலமாக தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த நபர்களுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை  மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உடல் நலம் சரியில்லாத பெண்…. தீக்குளிக்க முயன்றதால் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே மோட்டூர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக உடல்நலக் கோளாறு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த ஜெயலட்சுமி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜெயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் தந்தை-மகன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்விஷாரம் பகுதியில் மசூர் அகமத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் முயிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மசூர் அகமத் தனது மகன் முயிசுடன் மேல்விஷாரம் பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் திரும்பி வரும் வழியில் பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பகுதி நேர ரேஷன் கடைகள்…. ரிப்பன் வெட்டிய அமைச்சர்…. சிறப்பாக நடைபெற்ற திறப்பு விழா…!!

பகுதி நேர நியாயவிலைக் கடைகளை அமைச்சர் திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமல்லூர், மலை மேடு, திருவள்ளுவர் நகர் போன்ற பகுதிகளில் 3 பகுதிநேர நியாய விலைக் கடைகள் திறக்கப் பட்டுள்ளது. இந்த நியாயவிலைக் கடைகளை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த திறப்பு விழாவின் போது அமைச்சர் ஆர்.காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு பகுதிநேர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“16 லட்சம்” மானிய விலையில் எந்திரங்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

விவசாயிகளுக்கு எந்திரங்கள் வழங்கும்  விழாவை அமைச்சர் தொடங்கிவைத்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் வன்னிவேடு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு  மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இது கால்நடை வளர்க்கும்  97 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு புல் வெட்டும் மற்றும் புல்  அறுக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 16 லட்சத்து 56 ஆயிரத்து 436 ரூபாய் ஆகும். இதை விவசாயிகளுக்கு அமைச்சர் காந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மகனுக்கு பாரமாக இருக்கிறேன்” மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே வடகால் பகுதியில் கஸ்தூரி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி மகனுக்கு பாரமாக இருப்பதாக எண்ணி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக கிணற்றில் விழுந்து கஸ்தூரி தற்கொலை செய்துள்ளார்‌. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிப்காட் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு” நீர்நிலைகள் தூர்வாரும் பணி…. சிறப்பாக தொடங்கிவைத்த அமைச்சர்….!!

நீர்நிலைகள் தூர்வாரும்  பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேரூராட்சிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக புன்னை புதிய காலனி அருகே இருக்கும் குட்டையை தூர்வாரும் பணி- ரூபாய் 21,70,000 மின்வாரிய அலுவலகம் எதிரே இருக்கும் குட்டை தூர்வாரும் பணி- ரூபாய் 25,25,000 பொன்னியம்மன் குளம் தூர்வாரும் பணி-27,80,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அமைச்சர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!

12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு எந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதை  அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். மேலும் இந்த முகாமில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் யோக்கினார் மஸ்தான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தமிழ்மொழியின் சிறப்புகள்” சிறப்பாக நடைபெற்ற கருத்தரங்கம்…. திரளானோர் பங்களிப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சிமொழி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.   ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். உலகில் தோன்றிய மூத்த குடி பேசிய முதுமொழி தமிழ்மொழி எனக்கூறி அனைவரும் தமிழ் மொழியை முறையாக பின்பற்ற வேண்டும் என கூறினார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அந்தோமான் நிக்கோபார் தீவுகள்” புயல் மற்றும் கனமழை அபாயம்…. விரைந்து சென்ற பேரிடர் மீட்பு படையினர்…!!

புயலின் போது மக்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம் உதவி கேட்டுள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆற்காடு பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்றுள்ளனர். மொத்தம் 130 பேர் விமானம் மூலமாக செல்கின்றனர். இவர்கள் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் செல்கின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வரி மற்றும் வாடகை” உடனடியாக செலுத்த வேண்டும்…. நகராட்சி அலுவலர்கள் உத்தரவு…!!

வரி மற்றும் வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டுமென நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றது. அதாவது பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகள், ஆடு வெட்டும் கிடங்குகள், சுங்கம், தினசரி சந்தை, வாரச்சந்தை, கடைகள் போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்த வேண்டியது இருந்தால், அதை உடனடியாக செலுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. “கைகூப்பி வணங்கிய இன்ஸ்பெக்டர்”…. பெரும் பரபரப்பு…!!

மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்வீராணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போதுமான அளவு ஆசிரியரை நியமிக்க வேண்டுமெனவும், பாதுகாப்பான வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாணாவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது‌. அந்த தகவலின்படி இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“6 அடி கருங்கல்” பிணமாக தொங்கிய வாலிபர்…. பெரும் பரபரப்பு…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கீழ்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் 6 அடி நீளமுள்ள கருங்கல் ஒன்று உள்ளது. அந்த கல்லில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆற்காடு டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பிளாஸ்டிக் சாலைகள்” ஏழை மக்களுக்கு வீட்டு வசதி திட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அடுத்தடுத்த அறிவிப்புகள்…!!

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் கலைஞரின் வீடு கட்டித்தரும் திட்டத்தின் மூலம் குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறினார். இதற்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 25-ம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குமணந்தாங்கல் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி தனது மோட்டார் சைக்கிளில் லாலாப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரி முனுசாமியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனுசாக்கு  பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் முனுசாமியை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் பகுதியில் முகமது பாஷா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை முகமது பாஷா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். தற்போது மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆக்கிரமிப்பு இடங்கள்” தொடரப்பட்ட வழக்கு…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

நீதிமன்ற உத்தரவின்படி புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் புறம்போக்கு இடங்களில் வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புறம்போக்கு இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி  தாசில்தார் பழனிராஜன் தலைமையில் ஒரு குழு அரக்கோணத்திற்கு சென்றது. அதன்பிறகு ஆக்கிரமித்து இடங்களில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

 “மக்களே” நாளை மின் தடை…. உங்கள் பகுதியிலும் இருக்கா?…. பாருங்க…!!

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதில் தட்டச்சேரி, வடக்குமேடு, ஆரூர், அத்தியானம், வேம்பி, வாழைப்பந்தல், பொன்னகர், இருங்கூர், மருதம் குப்பிடிசாத்தாம், மாம்பாக்கம் போன்ற பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை  நீடிக்கும். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அரசின் நேரடி கொள்முதல் நிலையம்” அமைச்சர் நேரில் ஆய்வு…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகவலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் இன்றி விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இந்த நிலையத்தை அமைச்சர் காந்தி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். இவர் அதிகாரிகளிடம்  நெல் கொள்முதல் பற்றியும்,  விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் பற்றியும் கேட்டறிந்தார். இந்த  கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை அமைக்கபடாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மக்கள் குறைகேட்பு கூட்டம்” அதிரடி காட்டிய அமைச்சர்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். இவர் மக்களின் குறைகளை நேரில்  கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நிலப் பட்டா, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு வசதி போன்ற 213 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தங்கும் விடுதி” காணொலி காட்சி மூலம் திறந்த முதல்வர்…. குத்துவிளக்கு ஏற்றிய அமைச்சர்…!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக தங்கும் விடுதியை திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை  மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கம் பகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் விடுதிக்கு 3.74 கோடியும், மாணவிகளின் விடுதிக்கு 4.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கும் விடுதிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குழந்தையுடன் சடலமாக மிதந்த பெண்…. போலீஸ் விசாரணை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. ராணிப்பேட்டை  மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கஸ்தியான்வெட்டி பகுதியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குழந்தையுடன் பெண் சடலமாக மீட்கப்பட்டார். இந்தப் பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பதும் அவருடைய மகள் சாதனா ஸ்ரீ என்பதும் தெரியவந்துள்ளது. இதில் கல்பனாவுக்கும் வி.சி மோட்டூர் பகுதியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பராமரிக்கப்படாத மரக்கன்றுகள்…. வேதனையில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பெரிய மலையில் லட்சுமி நரசிம்ம சுவாமியும் சிறிய மலையில் ஆஞ்சநேயர் சுவாமியும் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதியில் இந்து அறநிலையத்துறை சார்பில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது‌. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தீமிதி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அரவான் மோகினி திருமணம்நடைபெற்றது. அதன்பிறகு கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கண்டுகொள்ளாத அதிகாரிகள்” வறட்சி ஏற்படும் அபாயம்…. வேதனையில் பொதுமக்கள்…!!

ஏரியில் உடைக்கப்பட்ட மதகை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் அருகே கல்பட்டு கிராமத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. கடந்த வருடம் நல்ல மழை பெய்ததால் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கலக்குவன்டா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பெண்ணையாறு மற்றும் பாலாறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியது. இந்நிலையில் கல்குப்பம் பகுதியில் இருக்கும் ஏரியின் மதகை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இதன் காரணமாக  ஏரியில் இருந்து தண்ணீர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குழந்தையுடன் சடலமாக மிதந்த பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் குழந்தையுடன் பெண் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே காஸ்தியான்வெட்டி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் குழந்தையுடன் பெண் சடலமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியைடைந்த பொதுமக்கள் ஆற்காடு டவுன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் இருந்த 2 பேரின் சடலத்தையும் மீட்டனர். அதன்பிறகு 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வேலை வாய்ப்பு முகாம்” ஆணை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்…. ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு…!!

வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை எம்.எல்.ஏ வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் எம்.எல்.ஏ காந்தி தலைமையில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜி.கே உலக பள்ளி இணைந்து சிறப்பாக நடத்தியது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தி.மு.க இளைஞரணி செயலாளர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான  […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சத்துணவு ஆசிரியரை மாற்ற வேண்டும்…. மாணவர்கள் போராட்டம்…. பேருந்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு அருகே புங்கனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சத்துணவு ஆசிரியராக போதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும்  ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவு ஆசிரியரை மாற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்ப தகராறு…. கணவனுக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கத்திருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணிக்கம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வியாபாரத்திற்கு சென்ற நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜா அருகில் பெரியகுப்பம் பகுதியில் சபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் வியாபாரத்திற்கு முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வாலாஜாவில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சபாபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சபாபதிக்கு பலத்த காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எந்த முன்னேற்றமும் இல்லை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே தொண்டமநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரனுக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த பிரபாகரன் வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சோளிங்கர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியில் இருக்கும் சிறுகரும்பூர் ஏரி கால்வாய் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மூட்டைகளுடன் வந்த 2 மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மறித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுகரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் மற்றும் தனுஷ் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதல் திருமணம் செய்த மகள்…. கணவனின் கொடூரச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

கொடூரமான முறையில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு அருகே கடப்பந்தாங்கள் கிராமத்தில் சசிதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சினேகா கீழம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சினேகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சினேகா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த விக்னேஸ்வரனுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக சினேகாவின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி மீது டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டீ புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு அம்முண்டியில் இருக்கும் ஒரு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் ரகோத்தமன் மற்றும் சண்முகம் என்பவர்கள் உடன் சென்றுள்ளனர். இவர்கள் ஆலையில் கரும்பு இறக்கி விட்டு வேப்பூர் பைபாஸ் சாலையின்  வழியே  […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கொடுக்கல்-வாங்கல் பிரச்னை” வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே உள்ள ரெண்டாடி கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் பிரகாசுக்கும், சீனிவாசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனிவாசன் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர்  உதவியுடன் பிரகாசை பலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இளைஞர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்” மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சரின் நேரடி ஆய்வு…!!

தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கும் இடத்தை  அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஜி.கே உலக பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வருகிற 12-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் பங்கு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்களுக்கு அறை வேண்டும்” ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியில் 29 ஊராட்சிகள் அமைந்துள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்கள்  பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தலைவர்கள் கூட்டமைப்பு நடத்த இருந்தனர். இந்நிலையில் கூட்டம் நடைபெறும் இடம் திறக்கப்படாமல் இருந்ததால் ஊராட்சிமன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென மயங்கி விழுந்த ஊழியர்…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிக்கெட் பரிசோதகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் ரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி இரவு பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆன்லைன் சூதாட்டம்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே உள்ள தென்கழனியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் பப்ஜி மற்றும் ஆன்லைன்  விளையாட்டுகளை பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். இதனால் இவருக்கு பண இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விக்னேஷ் பலரிடம் கடன் வாங்கி ஆன்லைனில் விளையாடியுள்ளார். இதை அறிந்து கொண்ட விக்னேஷின் பெற்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மாற்றுத் திறனாளிகளுக்கு” தேசிய அடையாள அட்டை…. சிறப்பு முகாம்…!!

மாவட்ட ஆட்சியர்  மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமை  தொடங்கி வைத்துள்ளார்.   ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் நெல், அரிசி வியாபாரிகளின் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும் மாற்றுத் திறனாளிகளை நேரில் சென்று பார்த்து அவர்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக  மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கொத்தடிமை முறை ஒழிப்பு” இருளர் மக்களுக்கு விழிப்புணர்வு…!!

கொத்தடிமை முறை பற்றிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே ஜானகாபுரத்தில் உதயம் சமுதாய காவல் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருளர் சமுதாய மக்களுக்கான கொத்தடிமை ஒழிப்பு முறை பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிஷாந்தி சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து  சர்வதேச நீதிமன்ற குழும உறுப்பினர் ரூபன், சோளிங்கரை‌ இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆணையிட்ட கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா தலைமையில் ஒரு குழு மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அந்த சோதனையின் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய குமரேசன் என்பது தெரியவந்தது. அதன்பிறகு குமரேசனை காவல்துறையினர் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அம்மன் கோவில் ஊர்வலம்…. இடிந்து விழுந்த தூண்…. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…!!

அம்மன் கோவில்  ஊர்வலத்தின் போது வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தணிக்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு திருவிழா நடந்து வருவதால் வீதிளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கீழ்குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் இடிபாடடைந்த சுற்று சுவர் வழியாக சென்றுள்ளது. அப்போது அங்கிருந்த ஒரு தூண் திடீரென இடிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகிலுள்ள துறைபெரும்பாக்கத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த முட்புதர்களின்  இடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 4 1/2 டன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வயது வரம்பின்றி கலந்து கொள்ளலாம்…. போட்டிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்…? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

மக்கள் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு போட்டியை கலெக்டர் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை  மாவட்ட கலெக்டர்  பாஸ்கர பாண்டியன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார். இந்நிலையில் எனது வாக்கு எனது எதிர்காலம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு  போட்டி  நடத்தபடும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர்  அளித்துள்ள பேட்டியில் வினாடி வினா, காணொளிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப் பட வடிவமைப்பு , வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள்  நடைபெற இருப்பதாகவும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மது போதையில் தகராறு…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

 மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் ரயில்வே போலீஸ் லைன் தெருவில் உள்ள சாக்கடையில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அரக்கோணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பழிவாங்க நினைத்தோம்” இறுதி ஊர்வலத்தில் கலவரம்…. போலீஸ் விசாரணை…!!

இறுதி  ஊர்வலத்தின் போது தகராறில் ஈடுபட்ட குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதிக்கு அடுத்த குடிமல்லூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம்  காலமானார். இவரை அடக்கம் செய்வதற்காக  உறவினர்கள் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இறுதி ஊர்வலம் அகதிகள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சென்று  கொண்டிருந்தபோது அங்கு வசிக்கும் சிலர் தீடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிமல்லூர் பகுதியில் வசிக்கும் தினேஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென தற்கொலை செய்துகொண்ட பிளஸ்-2 மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடகால் பஜனை கோவில் தெருவில் கணபதி- மகேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களுடைய மூத்த மகள் பரமேஸ்வரி அரசு கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இதில் இளைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இளைய மகள் சிறிது நாட்களாகவே கல்வி கற்பதில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும்…! 23மாவட்டத்திற்கு விடுமுறை… மாணவர்களே இது புது லிஸ்ட் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 மாவட்ட மக்களே…! இன்று மழை அடிச்சி நொறுக்க போகுது…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமாரி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் […]

Categories

Tech |