சட்டவிரோதமாக காரில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அருகே உள்ள ரத்தினகிரி பாலாற்று பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ரத்தினகிரி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பாலாற்றில் இருந்து வாகனத்தில் பதிவு செய்த எண் இல்லாமல் வந்த ஒரு காரை பார்த்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. […]
Tag: ராணிப்பேட்டை
தாசில்தார் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பெரிய ஏரியில் 100 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற கலவை தாசில்தாரான நடராஜன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாசில்தார் அங்கு பணிபுரியும் கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தாசில்தார் தொழிலாளர்களுக்கு […]
மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டதால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் கணபதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணபதி தனது வீட்டில் இருக்கும் மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டுள்ளார். அப்போது அதில் இருந்து பாய்ந்த மின்சாரத்தால் கணபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கணபதி […]
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை யில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக இந்து என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வழக்கம்போல பணியில் இருந்த நிலையில், மருத்துவரின் உத்தரவின் பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்சிஜனை செலுத்த முயற்சி செய்தார். அப்போது ஆக்சிஜன் புளோ மீட்டரில் கோளாறு ஏற்பட காரணமாக திடீரென ஆக்சிஜன் பீறிட்டு வெளியேறியது. அதில் செவிலியரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் […]
ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 305 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமனித இடைவெளியையும், முக கவசம் அணிதலையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளன்று 305 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் […]
ராணிப்பேட்டையிலுள்ள பெரிய மலை நரசிம்மர் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த ரோப்கார் பணியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலுள்ள பெரிய மலையில் அமைந்திருக்கும் யோக நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற தோடு மட்டுமல்லாமல் வைணவ தலங்களிலும் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில இருக்கும் மூலவரை தரிசிக்க 1,305 படிகள் ஏறி செல்ல வேண்டும். இதனால் முதியோர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பாக பெரிய மலைக்கு செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை […]
ராணிப்பேட்டையில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதிய வேளையில் அனல் காற்று வீசுவதால், வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் சோளிங்கரில் மூத்த குடிமக்கள், சிறுவர்கள் உட்பட அனைவரும் வெயிலின் தாக்கம் காரணமாக […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் செல்வகுமார்(35) இவர் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ளார் . அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற கிருஷ்ணகுமார் அதிமுக மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக உள்ளார்.இவர்கள் இருவரும் ஆற்காட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய ஸ்ரீதர். இவரது மனைவி 20 வயதுடைய சினேகா . இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீதர் தனது மனைவி சினேகாவிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சினேகா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு மாறன்கண்டிகையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு […]
ஆன்லைன் வகுப்பு கவனிக்க சொன்னதால் கோபமடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வசிப்பவர் சேகர். இவருடைய மகன்கள் புவனேஷ்(11) மற்றும் கிஷோர்(4). இவர்கள் இருவரும் தனியார் அங்குள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த இரண்டு சிறுவர்களும் வகுப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடுவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் […]
சாமி தரிசனத்திற்காக சென்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் வேனில் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் யோக ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்ன மலை அடிவாரத்தில் உள்ள பாண்டவர் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தீர்த்த குளியல் செய்துள்ளனர். […]
சொத்து தகராறு காரணமாக குழந்தையின் பெரியம்மாவே குழந்தையை கிணற்றில் வீசி சென்ற நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று பகல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். […]
ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டப்பட்ட கட்டட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களை கட்ட 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 118 கோடியே 40 […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]
காவேரிப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரி பாகத்தை அடுத்துள்ள தட்சம் பட்டறை பஜனை கோவில் தெருவில் 45 வயதுடைய விவசாயி அழி மற்றும் அவரின் மனைவி 40 வயதுடைய காமாட்சி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், ஹரி மற்றும் காமாட்சி ஆகிய இருவரும் தனியாக […]
ராணிப்பேட்டை அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பந்தரா பள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஹேமந்தா என்பவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கின்றான். அவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அருகே வானபாடி ஏரிக்கோடி, மாணிக்க நகர் பகுதியில் இருக்கின்ற தனது உறவினரான தேவி என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் […]
2 மாதமாக வழிப்பறியில் ஈடுபட்டவந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்த ஆற்காடு டவுன் காவல்துறையினர் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்யும்போது சிப்காட் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அருண் என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஆற்காடு, […]
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கோவில் முன்பு அழுதுகொண்டிருந்த பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாலாஜாபேட்டை அருகே உள்ள வன்னிவேடு கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் முன்பு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்ற பொதுமக்கள் அழுதுகொண்டிருந்த ஆண் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை பிறந்து ஒரு மாதமே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளார். சம்பவ […]
செவிலியராக பணிபுரிந்த பெண்ணொருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் தடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சென்ற மாதம், 31ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மறுநாள் அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடலானது, […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி லட்சுமி பிரியா அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,107 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் நேற்று (நேற்றுமுன்தினம்) மட்டும் […]
தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற சில மாவட்டங்களும் தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கடலூரில் கடைகள் […]
ராணிப்பேட்டை அருகே 1 1/2 வயது குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த சின்ன பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனபால் என்பவரது மகள் திவ்யா ராணி என்பவருக்கும், திருப்பத்தூர் பகுதியில் மட்டுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஆண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் வீட்டை விட்டு […]
ராணிப்பேட்டையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திருமணம் நகராட்சி ஆணையாளரால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்தே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வீட்டில் 50க்கும் உட்பட்ட நபர்களை கொண்டு எளிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது முற்றிலும் […]
அனுமதியின்றி பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சி நடுத் தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ்(23) என்பவர் இவரது நண்பரான சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சாமுவேல்(21) என்பவருடன் சேர்ந்து ராணிப்பேட்டையில் இருக்கும் பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிள் மூலமாக பிளாஸ்டிக் பைகளில் மணலை கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சங்கர் நகர் அருகில் வந்த சமயம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இவர்களிடம் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 13 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 46 பேர் குணமடைந்த நிலையில், 35 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதை நிலையில், இன்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் சிகிச்சையில் […]
டிக்டோக் செய்ய வற்புறுத்திய தகராறில் இளைஞர் ஒருவரை ஏழு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த ராபர்ட் டிட்டோக் செய்ய வருமாறு அழைத்துள்ளார். அவரது அழைப்பிற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவிக்க இருவரிடையே மோதல் எழுந்துள்ளது. பின்னர் தனது சகோதரரான விஜயிடம் விக்னேஷ் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் ராபர்ட்டை செல்போனில் அழைத்து மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது. செல்போனில் […]
குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை அடுத்துள்ள சிப்காட் பெல் ஊரகத்தில் இருக்கும் குடியிருப்பை சேர்ந்தவர் அகிலேஷ் குமார்-ஆஷா குமாரி தம்பதியினர் அயோக்குமார் என்ற ஐந்து வயது மகனும் இருக்கின்றான். அகிலேஷ் குமாரின் தாய் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அகிலேஷ் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் […]