Categories
உலகசெய்திகள்

கல்லறை முழுவதும் பளபளப்பான பெல்ஜியக் கல்… இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கல்லறை புகைப்படம் வெளியீடு…!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெல்ஜியம் கற்களால் கட்டப்பட்ட கல்லறை புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. 96 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்துள்ளார். 70 வருடங்களாக இங்கிலாந்தின் ராணியாக இருந்து இவர் சரித்திரம் படைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய மறைவுக்குப் பின் ராணியின் மூத்த மகனான மூன்றாம் சார்லஸ் அரசர் பொறுப்பேற்று இருக்கிறார் இறுதி சடங்குகள் சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது அவருடைய புதைக்கப்பட்ட கல்லறையின் புகைப்படத்தை பக்கிங்காம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி பெயரில் விருது… முதல் விருதை பெற்றது யார் தெரியுமா?

வெள்ளிக்கிழமை லண்டனில் நடந்த ஒரு நிகழ்வின் போது 42 வயதான இந்திய வம்சாவளி அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனின் சார்பாக அவரது பெற்றோர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர். இந்த விருது ஆசிய சாதனையாளர் விருதின் (Asian Achievers Awards) 20-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் AxiomDWFM-ஆல் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அட்டர்னி ஜெனரல் மற்றும் லிஸ் ட்ரஸ் தமைமையிலான புதிய உள்துறை செயலாளரான சுயெல்லா பிரேவர்மேனின் பெற்றோர் உமா மற்றும் கிறிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனை Asian Achievers […]

Categories

Tech |