Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் எனது தாயை நினைவு படுத்தியுள்ளார்….. பிரபல நாட்டு ஜனாதிபதி உருக்கம்….!!

மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகின்றது. இதில் கலந்துகொள்ளுமாறு உலக நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 500 தலைவர்களுக்கும், மிக முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இறுதிச்சடங்குக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் லண்டன் நகரில் நேற்று முன்தினம் முதல் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் நேற்று வரவேற்பு அளித்தார். அதில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு… 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சி ஒளிபரப்ப முடிவு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலவு குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றன. ராணி எலிசபெத் இறுதி சடங்கு நாளை நடைபெற இருக்கின்றது. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படை எடுத்து இருக்கின்றார்கள். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் […]

Categories
உலகசெய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு… பங்கேற்பதற்காக லண்டன் வந்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்…!!!!!!

எலிசபெத் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லண்டன் சென்றடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தனது 96 வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதாக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு…7.5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு…!!!!!!

ராணி எலிசபத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து இருக்கின்றனர். லண்டனில் பெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டமாக திரண்டு வருகின்றார்கள். இரவையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீது இருக்கின்ற அன்பை வழிகாட்டுவதற்காக அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். கடந்த வருடம் மறைந்த ராணியின் கணவர் […]

Categories
உலக செய்திகள்

ராணியின் இறுதி ஊர்வலம்…. சத்தம் வராமல் இருக்க 100 விமானங்கள் ரத்து…. அரசு அதிரடி…..!!!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தின் போது விமான சேவைகளால் ஏற்படும் சத்தத்தை குறைப்பதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக லண்டனில் உள்ள ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 100 விமானங்கள் திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மற்ற விமானங்களின் அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. இது ராணி எலிசபத்தின் நினைவாக செய்யப்படுகின்றது. அதன்படி திங்கட்கிழமை காலை 11.40 மணி முதல் மதியம் 12.10 மணி வரை விமான நிலையத்தில் விமானங்கள் எதுவும் இயங்காது.விமானங்களின் சத்தம் […]

Categories
உலக செய்திகள்

எலிசெபெத் ராணியின் இறுதி அஞ்சலி… புதினுக்கு அழைப்பில்லையா…? வெளியான தகவல்…!!!!!

மறைந்த பிரிட்டன் ராணி எலிசெபெத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரிட்டன் ராணி எலிசெபெத்தின் இறுதி ஊர்வலம் செப்டம்பர் 19 லண்டனில் நடக்க இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

“17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி” அரசி எலிசபத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்….!!!!

இங்கிலாந்து அரசு எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 70 ஆண்டுகள் அரசாங்க ஒரே மகாராணி. 17 பிரதமர்கள் கண்ட ஒரே மகாராணி. ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர். ராணுவ பணி செய்த முதல் அரண்மனை பெண். அரசியலில் தானே உலகை […]

Categories
தேசிய செய்திகள்

ராணி எலிசபெத் மறைவு…. நாளை மறுநாள் இந்தியா முழுவதும்…… அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

“நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத்”…. இவருக்கே 2-வது இடம்னா….! அப்போ முதல் இடத்தில் யார்?….!!!

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு உரியவர் இரண்டாம் எலிசபெத். இதில் முதலிடத்தில் யார் உள்ளார் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு 96 வயது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரியா மேரி. 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்த எலிசபெத் பிப்ரவரி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார். கடந்த […]

Categories
உலக செய்திகள்

பெரும் துயரம்…. ”மகாராணி எலிசபெத்” காலமானார் – கண்ணீரில் ”பிரிட்டன்” மக்கள்…!!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு. அவருக்கு வயது 96. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்து சாதனை புரிந்த இங்கிலாந்து ராணி எலிசபெத். 1952 ஆம் ஆண்டு மன்னர் 6ஆம் ஜார்ஜ் மறைந்த பின், அரச பதவிக்கு வகித்தவர் எலிசபெத். 1926 ஆம் ஆண்டு பிறந்த மகாராணி எலிசபெத், பிரிட்டனை நீண்ட காலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர். பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

15 பிரதமர்களை நியமித்த ராணி எலிசபெத்… சிறப்பை பெரும் லீஸ் டிரஸ்…!!!!!

இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952 ஆம் வருடம் மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆகியுள்ளார் அவரது மகள் எலிசபெத். இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகின்ற அவருக்கு அப்போது வயது 25 . அப்போது இங்கிலாந்து பிரதமராக வின்ஸ்டன்ட் சர்ச்சில் இருந்துள்ளார். அதன்பின் சார் ஆண்டனி ஈடன் தொடங்கி போரீஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி இருக்கின்றார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லீஸ் டிரஸ்ஸை ராணி […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. ராணி எலிசபெத்தை பின்னுக்கு தள்ளிய இந்திய பெண்மணி…. எதில் தெரியுமா?!!!!

இங்கிலாந்து நிதியமைச்சரின் மனைவியும், இந்தியருமான அக்சதா மூர்த்தி தனிப்பட்ட சொத்து மதிப்பில் ராணி எலிசபெத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூபாய் 3,500 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தந்தை நாராயணமூர்த்தியால் தொடங்கப்பட்டுள்ள இன்போசிஸில் அக்சதா மூர்த்திக்கு ரூபாய் 7,000 கோடி பங்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அக்சதா மூர்த்தி சொந்த நிறுவனங்களிலிருந்தும் வருவாய் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து […]

Categories

Tech |