ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்களின் மீது ராணுவ வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மியன்மாரில் ஜனநாயக ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து கடந்த 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது . அதனால் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் ராணுவ வீரர்கள் ஒடுக்குமுறை என்ற பெயரில் மக்களின் மீது துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகளை தொடர்ந்தனர். அதன் பிறகு […]
Tag: ராணுவஆட்சி
மியன்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அவர்களின் மீது இரக்கம் காட்டாமல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர். மியன்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து ராணுவம் தனது ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகையால் இதனை எதிர்த்து போராடி வந்த மக்களின் மீது அடக்குமுறை என்ற பெயரில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை குருவியைப் போல் சுட்டுத் தள்ளினர். இதில் 114 போராட்டக்காரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ராணுவ ஆட்சிக்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் […]
மியன்மார் ராணுவ வீரர்கள் மக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மியன்மார் ஜனநாயக ஆட்சி முறையை கவிழ்த்து ராணுவ ஆட்சியை நடப்பதை எதிர்த்து அந்நாட்டிலுள்ள இரு பெரிய நகரங்களான யாங்கூன் மற்றும் மண்டேலா போன்ற 40 இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமைதியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறையை நடத்தி ராணுவ வீரர்கள் மக்களை குருவியை சுடுவதுபோல் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர். […]
மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களின் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் இருக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்ப ஆங் சான் சூச்சி அரசு வெற்றி பெற்றதை அடுத்து தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆட்சியை கவிழ்த்து பிப்ரவரி முதல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ராணுவ ஆட்சிக்கு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பிப்ரவரி 2-வது வாரத்திலிருந்து நடந்து வரும் […]