Categories
உலக செய்திகள்

ராணுவச் சட்டம் மீண்டும் நீட்டிப்பு…. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்…!!!!!!

ராணுவ சட்டம் வருகின்ற  25-ந் தேதி முடிய இருந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரஷியா போர் தொடுத்திருக்கின்ற  நாளில் இருந்து (பிப்ரவரி- 24) உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ராணுவ சட்டம் வருகின்ற  25-ந் தேதி முடிய இருந்த நிலையில், தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ராணுவ சட்டத்தை நீட்டிப்பதற்காக சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் அதில் என்ன கூறப்பட்டுள்ளது, எந்த நாள் வரையில் […]

Categories

Tech |