இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல்வேறு இடங்களில் மக்கள் போராடி வருகின்றனர். இலங்கையில் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையால் நாடே ஸ்தம்பித்துள்ள நிலையல் ஆங்காங்கே மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரசுக்கு சொந்தமான அனைத்து பெட்ரோல் நிலையங்களிளும் அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை கேன்களை வாங்கி செல்கின்றனர். இதற்கிடையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால் […]
Tag: ராணுவத்தினர்
மியான்மரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட சடலங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் உள்ள கயா மாநிலத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும் மியான்மர் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவத்தினரால் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது மியான்மரை சேர்ந்த ராணுவத்தினர் தங்கள் நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்களை சுட்டு கொன்றதோடு எரித்துள்ளனர். அவ்வாறு எரிந்த நிலையில் கிடந்த 30-க்கும் மேற்பட்ட சடலங்களை நாங்கள் […]
விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்பவர்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை வழங்குகின்றது. ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் தளமான ஐஆர்சிடிசி விமான டிக்கெட் புக்கிங் செய்பவருக்கு சூப்பர் சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய ராணுவப் படைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு விலையில் டிக்கெட் வழங்குகிறது. 50 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணத்தில் (convenience fee) டிக்கெட் புக் செய்யலாம் 50 […]