Categories
உலக செய்திகள்

நெல்லை இளைஞர்களே…! ராணுவத்தில் சேர விருப்பமா…? இதோ.. கலெக்டர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு….!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் முகம் தொடர்பான தகவல் ஒன்றை நெல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். திருச்சியிலுள்ள ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் அலுவலகத்தின் மூலம் நாகர்கோவிலில் முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த முகாம் வருகிற 15.9.21 முதல் 30.9.21 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் இருக்கும் அறிஞர் அண்ணா மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதில் விண்ணப்பிக்க விரும்பும் நெல்லை இளைஞர்கள் வருகிற 30 […]

Categories

Tech |