Categories
உலக செய்திகள்

மீண்டும் மோதல்…. 20 தலிபான்கள் சுட்டு கொலை…. அமைதியை சீர்குலைக்கும் செயல்…. அரசியல் நிபுணர் கருத்து…!!

ராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் நான்கில் மூன்று பங்கு பகுதியை கைப்பற்றியுள்ளதால் அரசு அப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கந்தஹார் பிராந்தியத்தின் ஆர்கான்பாத் மாவட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் ராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியதாவது, கடந்த ஓராண்டாக தலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அமெரிக்காவின் தலையிட்டு காரணமாக […]

Categories

Tech |