Categories
உலக செய்திகள்

இந்த ஆட்சிய தூக்குங்க…. “ராணுவம் அதிகாரம் பண்ணட்டும்”… அப்போ தான் தீர்வு…. வலியுறுத்தும் புதின்..!!

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றி விட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர வேண்டும் என அறிவித்துள்ளார். ரஷ்ய படைகள் தனது உக்கிரமான தாக்குதலை இரண்டாவது நாளாக உக்ரைன் மீது நடத்தி வருகின்றது. ரஷ்யப் படைகள் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைத் தாக்குதலை உக்ரைன் மீது நடத்துவதால் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அந்நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளையும் தாக்கி ரஷ்ய படைகள் அளித்துள்ளன. அதேபோல் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இருந்து உக்ரைன் […]

Categories

Tech |