சூடான் ராணுவம் அப்தல்லா ஹம்டோக்-ஐ மீண்டும் பிரதமராக ஏற்றுகொண்டுள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் அப்தல்லா ஹம்டோக் என்பவர் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து இடைக்கால அரசை கவிழ்த்து விட்டு சூடான் ராணுவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆட்சி அதிகாரத்தை தன்வசம் கொண்டு வந்தது. அதன் பிறகு நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதோடு பிரதமர் பதவியிலிருந்த அப்தல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் ஆட்சிக்கவிழ்ப்பு எதிராக […]
Tag: ராணுவம்
ராணுவ புரட்சி பாகிஸ்தானில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான Inter-Services Intelligenceன் புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கும் ராணுவ தளபதியான கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் பதவி விலகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் அங்கு ராணுவப் புரட்சி களமிறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை மீண்டும் பதவியில் அமர்த்த பேச்சுவார்த்தை […]
பெண் அதிகாரிகளை நிரந்தர ஆணையத்தில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் 11 பேருக்கு ராணுவ நிரந்தர ஆணையத்தில் இணைக்கப்படாமல் நிராக்கரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் கூட நிராக்கரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர்களை வருகின்ற நவம்பர் 27 ம் தேதிக்குள் ஆணையத்தில சேர்தல்துவிட வேண்டும் […]
2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை வீழ்த்தினார். அதன்பிறகு அபிநந்தனின் விமானம் தாக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட அவர் மார்ச் 1 அன்று இரவு விடுதலை செய்யப்பட்டார். இது இந்திய மக்களிடையே மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் விங் கமாண்டர் ஆன அபிநந்தனுக்கு இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி […]
ராணுவத்தில் பெண்களுக்கு இடம் வழங்கப்படும் என்று ஷேக் அகமது அல் அலி சபா அறிவித்துள்ளார். குவைத் நாடு பெண்களுக்கென தனியான விதிமுறைகளை கொண்ட நாடாகும். இருப்பினும் அந்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக காவல் துறையில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு ராணுவத்திலும் அவர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் ஷேக் அகமது அல் அலி சபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவதற்கான முன்பதிவுகள் தொடங்கப்படும்” […]
முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போது உள்ள இடைக்கால அரசை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்க நாடான சூடானில் 1989 முதல் 2019 வரை அதிபராக இருந்தவர் ஒமர் அல்-பஷீர். இவரது ஆட்சியில் மக்கள் போராட்டம் நடத்தி மற்றும் ராணுவ கிளர்ச்சியின் பஷிர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் இராணுவம் இணைந்து இடைக்கால அரசை சூடானில் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு அப்துல்லா ஹம்டோ என்பவர் பிரதமராக உள்ளார். இந்நிலையில் இடைக்கால ஆட்சியில் […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்தப் படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் முக சாயலுடன் ஒத்துப்போவதைக் கண்டனர். இதையடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டகளை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க ராணுவ வீரர் ஆஸ்திரேலிய […]
அடுத்த வாரம் ஜிம்பாப்வே நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அரசியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஜிம்பாப்வே நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அரசியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று முக்கிய எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் ஆளும் தேசபக்தி முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் இருவரை வெட்டிக் கொலை […]
தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ளும் போது திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹெல்மண்ட் என்னும் மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அதன் காவல்துறை தலைமை அதிகாரியையும் சிறை பிடித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அப்போது திடீரென ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் ஹெல்மெண்ட் மாவட்டத்தில் அவசர அவசரமாக அதனை ராணுவத்தினர்கள் தரையிறக்கியுள்ளார்கள். இதனை […]
2018 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்போது ராணுவத்தில் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018 இல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் என்பவர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக 2019ஆம் ஆண்டு ஷவுர்யா சக்ரா என்ற விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ வீரரின் மனைவி நிக்கிதா கவுல் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அது என்னவென்றால் அவரும், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்துவிட்டு […]
கடந்த 2018ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது மனைவி ஆம் நிகிதா கபூல் ராணுவத்தில் சேர்ந்து அவருக்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் பயிற்சிகளை முடித்த இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜெனரல் ஓய்.கே.ஜோஷிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மியான்மரில் நடந்து வரும் தாக்குதலை நிறுத்துவதாக அந்நாட்டு ராணுவ தலைவர் ஒப்புதல் கூறியுள்ளார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மேலும் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் போராட்டம் நடத்துபவர்களை கொலை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆசியான் நாடுகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தாக்குதலை நிறுத்த அந்நாட்டு ராணுவ தலைவர் தற்போது ஒப்புதல் கூறியுள்ளார்.
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலேங்கின் முகத்தை காலணிகளில் ஸ்டிக்கராக ஒட்டி உள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ராணுவத்தினர் அரசுத் தலைவரான ஆங் சாங் சூகி மற்றும் அனைத்து தலைவர்களையும் கைது செய்து ஆட்சியை கவிழ்த்து இராணுவத்தின் பிடியில் நாட்டை கீழ் கொண்டுவந்தனர். அதனையடுத்து கடந்த இரண்டரை மாதங்களாக மக்கள் அனைவரும் ராணுவத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தில் […]
மியான்மர் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பயந்து மக்கள் தாய்லாந்திற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் நடைபெற்று வந்த மக்கள் ஆட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 510 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் இன ஆயுத குழுவால் ஒன்றிணைந்த கிராமங்களின் மீது விமானம் மூலம் […]
மியான்மரில் ஆயுதப்படை தினத்தன்று ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் ஆட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மரில் ஆயுதப்படை தினத்தன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் சிலர் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு […]
மியான்மரில் போராட்டங்களில் ஈடுபடுவோரை இராணுவ ஆட்சி குழுவினர் தலையிலும் முதுகிலும் சுட்டுக் கொல்வோம் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்துள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 ஆட்சிக்கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 320 க்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவரையும் பெண்கள் ,சிறுமிகள் என்று பாராமல் பாரபட்சமில்லாமல் சுட்டுக்கொன்றனர். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு […]
உலகின் ராணுவ வலிமையில் இந்தியா 4-வது இடத்திலும் பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டில் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிலிட்டரி டைரக்ட் இணையதளம் ராணுவத்திற்கான படைக்கலன்கள், கருவிகள், நிதிஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சீனாவும் ,இரண்டாம் இடத்தில் அமெரிக்கா, மூன்றாம் இடத்தில் ரஷ்யா, நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது.மேலும் ஐந்தாவது இடத்தில் பிரான்சும், ஒன்பதாவது இடத்தில் பிரிட்டனும் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று […]
உலக நாடுகளின் ராணுவ வலிமையில் இந்தியா 4 வது இடத்தில் இருப்பதாக மிலிட்டரி டைரக்டர் என்ற இணையதளம் அறிவித்துள்ளது. உலகில் உள்ள நாடுகளின் ராணுவ வலிமையில் இந்தியா 4 வது இடத்தில் இருப்பதாக மிலிட்டரி டைரக்டர் என்ற இணையதளம் அறிவித்துள்ளது. சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது. பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்க, சீனா, இந்தியா, ஆகியன முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியா ஆண்டுக்கு ரூ.5 லட்சத்து 14 ஆயிரம் […]
மியான்மரில் சென்ற 43 நாட்களில் ராணுவத்தினருக்கு எதிராக அறவழியில் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் மக்கள் எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர் […]
மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் முக்கிய நகரமான யாங்கோனில் குறைந்தது 14 போராட்டக்காரர்கள் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனின் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குச்சி மற்றும் கத்திகளை போராட்டத்தில் பயன்படுத்தியதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மியான்மர் ராணுவத்திற்கு ஆதரவாக சீனா மறைமுகமாக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீன […]
மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் நேற்று 38 பேர் போராட்டத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் தற்போது இராணுவத்தின் பிடியில் உள்ளது.கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் அரசிடமிருந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதனால் மியான்மர் தலைவரான ஆங் சாங் சூகி இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளார். இதனால் அந்நாட்டில் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் காலை 8 மணி முதல் மாலை […]
அமெரிக்க ராணுவ படையினர் தங்கியிருந்த அமைப்பின் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அமெரிக்கா ராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் மீது ராக்கெட் […]
மியான்மரில் ராணுவத்தினர் ரத்த கொலைவெறி தாக்குதலை தொடங்கியுள்ளதால் போராட்டக்காரர்கள் பீதியில் உள்ளனர். மியான்மரில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியை இராணுவத்தினர் சிறைபிடித்து ஆட்சியை கைப்பற்றினர். இதனால் பொதுமக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல இடங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினர் ரத்தக் கொலைவெறி தாக்குதலில் களமிறங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நேற்று […]
மியான்மரில் ராணுவ ஆட்சியை புறக்கணித்து ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆளும் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக ஜனநாயக ஆட்சியை கவிழ்க்க ராணுவ ஆட்சி முற்பட்டது. மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் […]
நைஜிரியாவில் பயங்கரவாதிகள் 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர். நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் ஜான்கேபே மாகாணத்திலுள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பள்ளிக்குள் அதிக நேரம் இருப்பதற்காக வெளியில் உள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து உள்ளிருந்த தீவிரவாதிகள் 317 மாணவிகளை […]
நக்சல் படையின் கன்னி வெடி தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது . மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பொய்க்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் சத்தீஸ்கரில் உள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி நக்சல் தடுப்பு படையினரால் ஏற்பட்ட கலவரத்தில் கண்ணி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொய்க்கரைபட்டிக்கு கொண்டு […]
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உடைக்கப்பட்டு வருகிறது. “விஷன் 2030” என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாட்டில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்பட்டு வருகிறது. சவுதியில் கடந்த 26 ஆண்டுகளாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீண்ட நாள் கோரிக்கை பிறகு அந்த கட்டுப்பாடு கடந்த […]
மியான்மரில் ராணுவத்தின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் ஆங்சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று வாரங்களாக ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங்சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பல பேர் உயிரிழக்க நேரிடும் என்று அந்நாட்டு […]
மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்று ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது. மியான்மர் மக்களும் ராணுவத்தின் செயலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது . மேலும் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளனர். […]
அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 14 ஆவது படைப் பிரிவை சேர்ந்த T-38 ரக விமானத்தில் விமானிகள் நேற்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுமிசிசிப்பியில் உள்ள கொலம்பஸ் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு செல்வதாக இருந்தது. இந்நிலையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விமானத்தில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் விவரங்களை விமானப்படை வெளியிடவில்லை
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய பணியாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக மியான்மரில் மாண்டலே என்னும் நகரில் உள்ள […]
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினரால் 5 வீரர்கள் கொல்லப்பட்டகாக சீனா முதன் முறையாக தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஜூன் 15 ஆம் தேதி எல்லை பிரச்சனை காரணமாக லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர். இதில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக […]
மியான்மர் ராணுவத்தின் மீது பிரபல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ராணுவம் புதிய அரசின் வெற்றியை ஏற்க மறுத்தது. இதுதொடர்பாக ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியின்ட் மற்றும் […]
மியான்மரில் போராட்டக்காரர்கள் அரசாங்க வலைதளங்களை ஹாக் செய்ததால் ராணுவம் இணைய சேவையை முடக்கியுள்ளது. மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மியான்மர் ராணுவம் செய்த இந்த செயலால் ஜனநாயக ஆட்சி கவிழ்ந்தது. இதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் இரண்டு வாரங்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தலைவர் […]
மியான்மரில் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் விதித்துள்ள அடக்குமுறையால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் யாங்கூன், நேபிடாவ், மாண்டலே ஆகிய நகரங்களில் ராணுவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் முதலில் பேஸ்புக்கை ராணுவம் தடை செய்தது. இப்போது ட்விட்டர் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. மேலும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஆகையால் ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், […]
மியான்மரில் ஆளும் கட்சி தலைவர்களை கைது செய்து வைத்திருப்பது ஏன் என்று பிரிகேடியர் ஜெனரல் விளக்கமளித்துள்ளார். மியான்மாரில் ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். ராணுவ வீரர்களின் இந்த செயல் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி அல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஏற்பட்ட மோசடி ராணுவத்தின் உத்தரவின் பெயரில் […]
இந்திய பிரதமர் மோடி ஒரு கோழை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எம்.பி ராகுல்காந்தி பாதுகாப்புத்துறை மந்திரி கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக சில அறிக்கைகளை வெளியிட்டார். அதில் நமது படைகள் பிங்கர் -3 மலைப்பகுதியிலும் பிங்கர்-4 நமது பிராந்தியம் என்று கூறினார். பிங்கர்-4 பகுதியிலிருந்து பிங்கர்- 3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளனர் என்று கூறினார். சீனாவிற்கு ஏன் நமது பிராந்தயத்தை பிரதமர் மோடி விட்டுதந்தார். […]
ராணுவ உறுப்பினரின் ஒழுங்கற்ற செயல் குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சீருடையில் இருந்த ஒரு ராணுவ உறுப்பினர் மற்றும் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட ஒழுங்கற்ற சம்பவம் நிகழ்ந்த காணொளி ஒன்று சமூக ஊடங்களில் பரவுவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒழுங்கற்ற இந்த படையினரின் இத்தகைய செயல்களை மன்னிக்க முடியாது என்று ராணுவம் கூறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவகாரம் […]
மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டதற்கு நியூஸிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . மியான்மரில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு அந்நாட்டு குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மியான்மரின் நட்பு நாடான நியூசிலாந்து மியான்மர் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருநாட்டின் அனைத்து உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகளை தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்துள்ளது .மேலும் மியான்மருக்காண நியூஸிலாந்தின் உதவிகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் […]
மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கட்சி தலைவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றி பெற்றார். ஆனால் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியின் தலைவர் அங் சான் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களை […]
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: ராணுவம் பதவி: இளைய ஆணையிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்கள்: 196 பணியிடம்: இந்தியா முழுவதும் வயது: 24-34 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு , நேர்காணல் கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 9 மேலும் விவரங்களுக்கு http://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் மியான்மரை ஆளும் பொறுப்பை ஆங் சான் சூகி-யிடமிருந்து ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது, ” தற்போது […]
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Librarian, Lower Division Clerk, CMD, Cook, Painter, Multi-tasking Staff. காலிப்பணியிடங்கள்: 77 பணியிடம்: சென்னை வயது: 18-30 சம்பளம்: ரூ.25,000 கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5 மேலும் விவரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army) மொத்த காலியிடங்கள்: 55 வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும், ஹமீர்பூர், இமாச்சல பிரதேசம் வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: ஹெச்பி ஆர்மி ஆட்சேர்ப்பு பேரணி – HP Army Recruitment Rally கல்வித்தகுதி: 10th,12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 21 முதல் 23 […]
இலங்கையில் 18 வயதுக்கு பின் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வூபெற்ற ரியர் எட்மிரல் சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். 18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் கட்டாயம் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சிகளை வழங்கும் இந்த யோசனையை விரைவில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் […]
நம் நாட்டை எல்லையில் காத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கான தினத்தை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம் வாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி திங்கள் 15ஆம் நாள் நாம் நமது இந்திய இராணுவத்தை கொண்டாட வேண்டும், மேலும் தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த நமது வீரர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டும். இந்தியாவின் இராணுவம் உலகின் இரண்டாவது பெரிய இராணுவமாகும். இது சீனா அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு டாங்குகளையும், விமானங்களையும் […]
ராணுவமே கண்டு அஞ்சிய ஆபத்தான பெண் லியுட்மிலா பாவ்லிசென்கோ பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். லியுட்மிலா பாவ்லிசென்கோ என்ற பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வரலாற்றில் மிகவும் ஆபத்தான பெண். ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் ராணுவமே இந்த பெண்ணை கண்டு நடுங்கும். இந்தப்பெண் சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என அழைக்கப்படுகிறார். இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத்தில் பெண்கள் இல்லாத காலத்தில் இவர் பணியாற்றி துப்பாக்கி சுடும் வீரராக திகழ்ந்தார். 25 வயதில் தனது துப்பாக்கிச்சூடும் திறமையால் […]
இந்திய விமானப்படைக்கு பலம் சேர்க்கும் வகையில், மேலும் மூன்று ரபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க அந்நாட்டுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, கடந்த ஜூலை மாதம் முதல் கட்டமாக இந்தியாவுக்கு 5 ரபேல் விமானங்களை பிரான்ஸ் வழங்கியது. இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் மூன்று விமானங்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக மேலும் மூன்று ரபேல் விமானங்கள் அடுத்த […]
வடக்கு ஈராக்கில் 42 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. வடக்கு ஈராக்கில் உள்ள மொசூலில் ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சர்வதேச ராணுவத்தினரோடு ஐஎஸ் அமைப்பினர் மீது (இஸ்லாமிய பயங்கரவாத குழு) தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 5 உள்ளூர் தலைவர்கள் உள்பட 42 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தினர் என அந்நாட்டின் உளவுத்துறை அறிக்கை […]
நிவர் புயல் கரையை நெருங்க நெருங்க கடலோர பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. நிவர் புயல் தீவிர புயலாக மாறி நில பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயலானது புதுச்சேரி மாநிலம் காரைக்கால், தமிழ்நாடு பகுதியான மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபட நாகப்பட்டினம் வந்துள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாக […]