அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருந்த நிலையில் இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்து வந்தது. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இந்தியாவை சீண்டி இந்தியாவிடம் வசமாக வாங்கிக் கட்டியது நாம் அனைவரும் அறிந்ததே. அருகில் இருக்கும் இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு தொடர்ந்து நிலையில் தற்போது நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பதிலடி தாக்குதலில் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது […]
Tag: ராணுவம்
ராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் இறந்ததாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸின் மருமகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வதற்காக ராணுவ வீரர்கள் சிந்து மாகாண இன்ஸ்பெக்டர் ஜெனரல் முஸ்தாபாவை கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவெடுத்தனர். […]
ஆப்கானிஸ்தான் அரசின் வான்வேளி தாக்குதலால் 26 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தாக்கி வருகின்றனர். அதேநேரம் ஆப்கானிஸ்தான் அரசும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான செயல்களை செய்து வருகின்றது. அவ்வகையில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த எல்மெண்ட் […]
அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது. அருணாசல பிரதேசத்தின் சுமன்ஸ்ரீ மாவட்டத்தில் சீன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இவர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இந்திய ராணுவத்தினர் அனுப்பிய செய்திக்கு சீன ராணுவம் பதில் அனுப்பியது. மாயமான 5 வாலிபர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன […]
இந்திய வீரர்கள் எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லையென இந்திய ராணுவம் விளக்கம் தந்துள்ளது. லடாக்கின் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சீன ராணுவம் குற்றம் சாட்டி இருப்பதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. நமது வீரர்கள் ஒருபோதும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியை தாண்டவில்லை என்றும் நமது முகாமிற்கு மிக நெருக்கமாக சீன வீரர்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சீன வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ள […]
செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் ராணுவமும் பல்வேறு கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் கவ்காஷ் 2020 என்ற கூட்டு ராணுவ பயிற்சியில், ரஷ்யா மற்றும் வேறு ஒரு நாட்டுடன் இணைந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் கொரோனா வைரஸின் காரணமாக இந்த பயிற்சியை இந்திய ராணுவத் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்ததில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், கம்ராசிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து இன்று அதிகாலை கம்ராசிபோரா கிராமத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதன் பிறகு ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. அதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ […]
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த மோதலில் விழாக்களுக்கு வந்த மக்களில் 15 பேர் கொல்லப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சாதாரணமில்லாத நிலை நிலவிவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு ராணுவப் படைகளும் தாக்குதல் நடத்திக் கொள்வது வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் தனது 2,500 கிமீ எல்லையைச் சுற்றி வேலி ஒன்றை 2017ம் ஆண்டு அமைக்க தொடங்கியது. இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனால் பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் […]
ரஜோரி மாவட்ட கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து ராணுவ அலுவலர் கூறுகையில், ” நவ்ஷெரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவினர் ஊடுருவ முயற்சி செய்த போது இந்திய ராணுவம் […]
இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் சீனா தற்போது ஒரு புதிய சாலையை வேகமாக கட்டமைத்த வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கொங் […]
இந்தியா இஸ்ரேலுக்கு இடையே உள்ள ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி அந்நாட்டு ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் ஆலோசித்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீன ராணுவத்துடன் தோன்றிய மோதல் விளைவாக லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று இஸ்ரேல் ராணுவ மந்திரியுடன் தொலைபேசி மூலம் பேசினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி, அந்த […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் […]
இந்தியாவை குறைவாக எடை போட வேண்டாம் பெரும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சீன பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கடந்த சில தினங்களாக இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி இரண்டு நாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்து சீனாவை சேர்ந்த 45 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் […]
ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கும் சீனாவிற்கு ஏற்ப அமெரிக்கப் படைகள் மாற்றியமைக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் ஆசிய நாடுகளுக்கு சீனாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறுகையில், தற்போது சீனாவால் வியட்நாம், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன […]
சிக்கிமின் உயரமான மலைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதலில் ஈடுபடும் காணொளி வெளியாகியுள்ளது இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக 20 இந்திய வீரர்களும் 35 சீன ராணுவத்தினரும் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளனர். அதோடு இரண்டு நாடுகள் இடையே ஒற்றுமையை மீண்டும் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் சிக்கிமின் […]
இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தளபதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கும் […]
இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்பட்ட […]
இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீனா தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதட்டத்தை தணிப்பதற்கு இந்திய மற்றும் சீன உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் வீரர்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது எல்லையில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் நவ்காம் […]
லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரரர்கள்வீர வீரமரணம் அடைந்தனர். எல்லை பிரச்சனைக்காக இந்தியா – சீனா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அத்துமீறிய சீனப் படைகள் வெளியேறும் போது நடந்த மோதலில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.பதற்றத்தை தணிக்க இரு தரப்பைச் சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக […]
இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு எல்லையில் இரண்டு நாடுகளும் சிறந்த அளவில் பிரச்சினையை கையாண்டு வருகின்றனர் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லை படையினரும் சீன எல்லை படையினரும் கடந்த 5ஆம் தேதி மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி இதைத்தொடர்ந்து 6ஆம் தேதி இந்திய சீன உயர் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்டு படைகள் பின்வாங்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் இந்திய-சீன ஜெனரல் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் […]
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின், சோர்பூர், பூஞ்ச, புல்வாமா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் தீவிரவாத ஊடுருவல் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. கடந்த முறை நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவப்படை வீரர்கள் மரணமடைந்தனர். இந்த நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு […]
கிம் ஜாங் உடல்நிலை சரியில்லாத பொழுதிலும் அனைத்து கட்டுப்பாடுகளையும் அவர் வசமே வைத்துள்ளதாக அமெரிக்கா ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சில நாட்களாக அதிபர் கிம் ஜாங் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. அதோடு வட கொரியாவை உருவாக்கியவரும், கிம்மின் தாத்தாவுமான கிம் சுங்கின் பிறந்த நாள் விழா கடந்த 15ஆம் தேதி நடந்தது. அந்த விழாவிலும் அதிபர் கிம் ஜாங் […]
ஜம்மு காஷ்மீரில், குப்வாரா மாவட்டத்தின் ரங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. குப்வாரா, பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காமின் மன்ஸ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சில பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் கொரோனா பீதியையும் பொருட்படுத்தாது தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. என்னதான் உலகம் முழுவதும் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சோபியான் என்னும் இடத்தில், பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கவஜ்போரா ரேபான் என்னும் இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாகவும், அங்கு பதுங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனால் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இன்னும் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் […]
ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து ரகசிய தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, திரால் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு […]
ராணுவத்தில் படைகளை வழிநடத்திச் செல்வதற்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பெண்களின் உடலியல் அம்சங்களுக்கு அவர்களின் உரிமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி வழங்கி அதிரடியாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் […]
இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், குடும்பப் பராமரிப்பில் பெண்களின் […]
இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் […]