Categories
மாநில செய்திகள்

தீவிரவாத தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் ரஜோரியில் உள்ள இந்திய ராணுவமுகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 2 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இறந்த 3 இந்தியராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அதாவது உயிரிழந்த தமிழ்நாட்டு வீரர் மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்று தெரியவந்துள்ளது. இந்த சூழ் நிலையில் அவரின் வீரமரணத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

4 ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு…. என்ன காரணம் தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கர்னல் மற்றும் லெப்டினன் கர்னல் பொறுப்பில் உள்ள நான்கு ராணுவ அதிகாரிகள்; உளவு விசாரணைக்காக அவர்களது மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் படி தனி உரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறி இது குறித்து நான்கு ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த அதிகாரிகளின் மனுவின் படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளில் இருவர் டெல்லியில் உள்ள ராணுவ புலனாய்வு இயக்குநரத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மூன்றாவது […]

Categories
உலக செய்திகள்

விடாமல் துரத்திய விமானம்…. தலை தெறித்து ஓடிய ரஷ்ய வீரர்… வைரலாகும் வீடியோ காட்சி…!!!!!

உக்ரைனில் சுற்றித்திரியும் ரஷ்ய ராணுவ விரர்களை உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்கி அழித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 43 வது நாளாக  தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய உக்ரைனிய நகரங்களில் இருந்த தனது படைகளை ரஷியா விலக்கி  கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் கவனம் செலுத்துகிறது. ரஷியாவின் இந்த  நடவடிக்கையை உக்ரைன் சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் தங்களது பகுதியிஒ பாதுகாப்பை உக்ரைன் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது உக்ரைனில் சுற்றித்திரியும் […]

Categories
உலக செய்திகள்

அவசரநிலை அமல்… இலங்கையில் இந்திய படையா…? வெளியான தகவல்…!!!!

இலங்கைக்கு உதவுவதற்காக இந்திய ராணுவப்படை சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கையில் அரசிற்கு எதிராக  கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த நாட்டின் சட்டம், ஒழுங்கைக் காக்கும் பணியில் உதவுவதற்காக இந்திய படை வீரர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கமல் குணரத்னே திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பு சூழலை கையாள முடியும் எனவும் வெளி […]

Categories
மாநில செய்திகள்

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி…. வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் காசோலை வழங்கினார். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே. ஏகாம்பரம் அவர்களுடைய மனைவி இ. குமாரி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே. கருப்பசாமி அவர்களுடைய மனைவி ஆர். […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. ராணுவ வீரருக்கு சிறை….!!!!

மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரர் உட்பட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மதுரை செக்கானூரணி பகுதியில் ராணுவ வீரர் மோகன் பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் இருவரும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடந்த 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது ராணுவ வீரர் மற்றும் அவரின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவிகளுக்குள் தகராறு…. 4 பேருக்கு கத்தி குத்து….. ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது….!!

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி தாக்கிய வழக்கில் ராணுவ வீரர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்த கொட்டபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் அண்ணன் தம்பிகளான சரவணன் மற்றும் சின்னராஜ். இந்நிலையில் சரவணன் மனைவி கண்ணம்மாள் என்பவருக்கும், சின்னராஜ் என்பவரின் மனைவி தேவி என்பவருக்கும் நிலத்தில் மாடு மேய்ப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் வாய்த்தகராறு முதற்கட்டமாக ஏற்பட்டு, பின் சண்டை முற்றவே, […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட துப்பாக்கிச்சூடு சத்தம்… குண்டு காயத்துடன் ராணுவ வீரர்…. அதிர்ச்சியில் ராணுவம்…!!

ஹரியானா மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரான மனோஜ் குமார் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பணிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சுமார் 9.30 மணிக்கு மனோஜ் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த சக ராணுவ வீரர்களுக்கு கேட்டுள்ளது. உடனடியாக அந்தப் […]

Categories

Tech |