Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. உலகின் மிக உயர்ந்த போர் முனையில் தேசிய கொடி….. ராணுவ வீரர்கள் வீரவணக்கம்….!!!

உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. இந்த பனிமலை  23 ஆயிரம் அடி உயரம்,  75 கி.மீ. நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. இங்கு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வீரர்கள் சென்று அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடில் இறங்க வேண்டும். அதிக குளிரால் சமையல் செய்வதும் கடினம் வாய்ந்தது. அதுமட்டுமில்லாமல் சியாச்சினிலிருந்து திரும்பிய வீரர்கள், எடை இழப்பு, அதிக தூக்கம், ஞாபக மறதி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

3 நாட்களாக மலையில்… சிக்கி தவித்த பாபு பத்திரமாக மீட்பு…!!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாபு. இவர்   தனது நண்பர்களோடு நேற்று முன்தினம் அங்குள்ள செரைடு மலைக்கு  சாகச பயணம் சென்றுள்ளார்.  இந்த மலையானது மிகவும் செங்குத்தாக இருப்பதால் அந்த மலைப்பகுதிக்கு யாரும் செல்வது கிடையாது. இந்நிலையில் பாபு தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து   மலையில் ஏறும்போது மிகவும் சிரமமாக இருந்ததால் பாதி வழியிலேயே இரண்டு நண்பர்கள் திரும்பிவிட்டனர். ஆனந்த் பாபு தொடர்ந்து ஏறியுள்ளார் சிறிது நேரத்திற்கு பிறகு அவரால் தொடர்ந்து ஏற  முடியவில்லை என்பதனால்  கீழே இறங்க தீர்மானித்துள்ளார் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையில் சந்தேகம்… கேள்வி எழுப்பிய மூவர் கைது… சீனா அரசு மீது கண்டனம்…!

சீன அரசு பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஏன் தாமதமாக வெளியிட்டது என்று கேள்வி எழுப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்,கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த ஆண்டு இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று சீனஅரசு தெரிவித்தது. உயிரிழந்த சீன ராணுவ வீரர்களை இழிவு படுத்தியதாக மூன்றுபேரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புலனாய்வு பத்திரிக்கையாளரான 38 வயதுடைய க்யூ ஜிமிங் என்ற இவர் […]

Categories
தேசிய செய்திகள்

இவங்களுக்குதா தேசிய கொடி போத்தணும்… சட்டத்தை கூறும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்…!

இறந்தவர்களின் உடலில் தேசியக் கொடியை போர்த்துவது குறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்விந்தர் சிங் என்பவர் கடந்த ஜனவரி 26ம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவரது மேல் தேசியக் கொடியை போத்தினர். இதனால் உயிரிழந்த பல்விந்தேர் சிங்கின் தாயார் மற்றும் சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அகலாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் நரேன் மாத்தூர் கூறியதாவது, அரசு, ராணுவம்,துணை இராணுவப் […]

Categories

Tech |