லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி சீன படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தபோது இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தீபக் சிங்க் என்ற ராணுவ வீரரும் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவருடைய மனைவி ரேகா தேவி ராணுவ அதிகாரி […]
Tag: ராணுவ அதிகாரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது […]
பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் சக அதிகாரியின் மனைவியிடம் வம்பு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் ரன்ஸ்லே எனும் மேஜர் ஜார்ஜென்ட் பட்டம் பெற்ற பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் இராணுவ விருந்தின் போது உடன் வேலை செய்யும் சக ராணுவ அதிகாரிகளின் மனைவியின் மீது கை வைக்க முயன்றதாக புகார்கள் எழுந்துள்ளன. விருந்தின் போது மதுபானம் அதிக அளவில் வழங்கப்பட்டதால் மைக் குடிபோதையில் இவ்வாறு செய்தாரா என குற்றச்சாட்டு […]
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கி தனது ராணுவ ரகசியங்களை கொடுத்த ரயில்வே அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் ரயில்வே தபால் துறை அதிகாரி ஒருவர் பேஸ்புக்கில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளியிடம் மயங்கி இந்திய ராணுவ ரகசியங்களை வாட்ஸ் அப்பில் பரிமாறியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தபால்களை பிரித்து அனுப்பும் பொறுப்பில் இருப்பவர் பாரத் கோத்ரா. இவர் தனது பேஸ்புக்கில் ஒருவரிடம் பேசி பழகி வந்துள்ளார். அந்தப் பெண் போர்ட் பிளேயரில் எம்பிபிஎஸ் […]
நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமரிபாளையத்தில் சிவகுமார்(40) என்பவர் அவரது மனைவி பார்கவியுடன்(25) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு வளையப்பட்டி சாலையில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மோகனூர் போலீசார் […]
தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி டெல்லியில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் பகுதியில் பிரபாகரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் டெல்லியில் ராணுவ படை பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது டெல்லி டெல்லி கண்ட் பேஸ் அருகில் சென்று […]
கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் 6 மணி நேரத்தில் கையும் களவுமாக பிடித்தனர். கோவையில் பீளமேடு அருகே உள்ள லட்சுமி கார்டன் என்ற பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க வேலு என்பவர் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அவரின் வீட்டின் ஜன்னல் திரை சீலைகள் கிழிந்து விட்டன. அதனால் அதனை மாற்றுவதற்கு முடிவு செய்தார். அதற்காக பெரியநாயக்கன்பாளையம் அருகே இருக்கின்ற ஜோதி புறத்தில் சேர்ந்த வீட்டு உள் அலங்கார […]
கொரோனா வைரஸ் அளிக்கும் முயற்சியில் எலக்ட்ரானிக் முகக்கவசம் கண்டுபிடிப்பு… அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியாமல் போராடி வருகிறன. இந்த நிலையில் இதற்கு உதவும் வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ உயர் அதிகாரியான கர்னல் ராமகிருஷ்ணன் பிள்ளை மற்றும் அவரது மனைவி கனக லதா இருவரும் இணைந்து ரெஸ்பிரேட்டருடன், எலக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பு முகக்கவசத்தை தயாரித்துள்ளார். இந்த முக […]
தீ விபத்தில் சிக்கிக்கொண்ட தனது நாயைக் காப்பாற்ற முயன்றபோது ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு -காஸ்மீரில் எல்லைப் பகுதி ஒன்றில் தங்கியிருந்த ராணுவ அதிகாரியின் குடிசை ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்தில் சம்பவம் ஏற்பட்டது . இது குறித்து உயர் காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, பாரமுல்ல மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில் ராணுவ அதிகாரி அங்கித் புத்ராஜா தனது மனைவியுடன் வசித்து வந்தார். ராணுவத்துடன் தொடர்ப்புகளை […]