Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள மகனின் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் முத்துராஜின் வீட்டில் திருடுவதற்காக வந்த மர்மநபர்கள் கதவை உடைக்க முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

துக்கம் விசாரிக்க போயிருந்தேன்… வந்து பார்த்தா ஒண்ணுமே இல்ல… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள், தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளனர். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அம்பேத்கர் நகரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு இறந்த துக்க நிகழ்ச்சிக்கு […]

Categories

Tech |