Categories
உலகசெய்திகள்

ராணுவ சுயாட்சி இயக்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் குண்டு வீச்சு… 50 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு கச்சின் மாகாணத்தில் உள்ள கன்சி கிராமத்தில் கிளர்ச்சியாளர் ராணுவத்தின் சுயாட்சி இயக்கத்தின் 62 ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் இசை நிகழ்ச்சி கலந்து கொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு மூன்று குண்டுகள் வந்து விழுந்து வெடித்ததாக தெரிவிக்கின்றனர் இதனால் கூட்டத்தினர் அலறி அடித்தபடி ஓட்டம் […]

Categories
உலக செய்திகள்

“அடுக்கடுக்காக தொடரும் குற்றசாட்டுகள்”…. 5 ஆண்டுகள் சிறை…. ஆங் சான் சூகியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!!!!!

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆங் சான் சூகி, மியான்மர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக  கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு இனிமேல் இதை விற்காதீங்க …. ஆதரவு வழங்கிய நாடுகள் …. ஐ.நா-வின் அதிரடி முடிவு …!!!

மியான்மர் நாட்டுடனான ஆயுத விற்பனையை  நிறுத்துமாறு ஐ.நா. அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க ஆட்சியை ராணுவம் கைப்பற்றி  சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவத்தினர் தாக்கியும், துப்பாக்கி சூடு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் ஐ.நா. பொது சபை இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் மியான்மர் நாட்டிற்கு  வழங்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டில் யுத்தம் ஏற்படும்…. இராணுவ ஆட்சிக்கு கோரிக்கை…. பிரான்சில் பரபரப்பு….!!

பிரான்சில் ராணுவ ஆட்சியை அமைக்க அழைப்பு விடுத்த முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டினுடைய ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரானுக்கு ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறியதாவது, இஸ்லாமியவாதிகளால் பிரான்ஸ் நாடு சிதைந்து கொண்டிருக்கு என்றும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பிரான்சில் உள்நாட்டிற்கான யுத்தம் நடைபெற்று ஆயிரக்கணக்கான நபர்கள் உயிரிழப்பார்கள் என்று குற்றம்சாட்டினர். மேலும் ராணுவத்தில் பணிபுரியும் 20 ஜெனரல்களும், 80 ஓய்வு அதிகாரிகளும் ஆயிரம் சாதாரண […]

Categories
உலக செய்திகள்

கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா…? 9 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ்… மியான்மரில் வலுக்கும் போராட்டம்…!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 9 பேரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மியான்மரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் தற்போது  9 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மியான்மரில் Mandaley  என்ற நகரத்தில் நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் கொடூரம்…. மக்களுக்கு எங்கள் ஆதரவு…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள மக்கள் ராணுவத்தின் அடக்குமுறையால் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 முதல் ராணுவ ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டதோடு அனுமதியின்றி விமானங்களை இயக்கவும் இணையதள சேவையை முடக்கியும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் ராணுவத்தினர் மக்களை வன்கொடுமை செய்து வருகின்றனர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி அதிபர் வின் மைண்ட் அரசு ஆலோசகர் ஆங் சான் சுகி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் […]

Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூச்சி மீண்டும் ஒடுக்கம்… போராட்டத்தில் பெரும் பதற்றம்…!!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மியன்மாரில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் ஆங் சாங் சூச்சி என்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 83 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது . ஆனால் மியான்மாரில் ஆங் சாங்  சூச்சி நடத்திய தேர்தலில் முறைகேடு இருப்பதாக கூறி ராணுவத்தால் ஆட்சி வீழ்த்தப்பட்டு  ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார்கள் . ராணுவ […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ ஆட்சியை ஒடுக்க துண்டிக்கப்பட்ட இணைய சேவை”… மீண்டும் தொடக்கம்….!!

மியான்மரில் துண்டிக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உட்பட சில முக்கிய தலைவர்களை ராணுவத்தினர் சிறை பிடித்து வைத்தனர். மேலும் ஓர் ஆண்டிற்கு அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மியான்மரில் பெரும் பரபரப்பு நிலவியது. மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது  என்ற தகவல் உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஓர் ஆண்டுக்கு அவசர நிலை…. ராணுவம் அதிரடி நடவடிக்கை … இந்தியாவின் அண்டை நாட்டில் பதற்றம் …!!

மியான்மர் நாட்டில் ஓர் ஆண்டுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் அந்த நாட்டினுடைய முக்கிய ஜனநாயக தலைவர்கள் மட்டுமல்லாமல் பிரதமர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த தகவலை அந்த கட்சியினுடைய செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதை […]

Categories
உலக செய்திகள்

FlashNews: ஓராண்டுக்கு அவசர நிலை : ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் பொதுத்தேர்தல் முறைகேடு நடந்துள்ளதால் அவசரநிலை அமல் என ராணுவம் விளக்கியுள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை சிறையில் வைத்துள்ள நிலையில் ராணுவம் அதிரடி அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அங்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில் மியான்மரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். […]

Categories

Tech |