Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டும் அமெரிக்கா…. நன்றி கூறிய அதிபர் ஜெலென்ஸ்கி….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கிறது. அந்நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதோடு, ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் “முடிந்தால் போரில் எங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்” என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் சவால் விடுத்துள்ளார். அத்துடன் தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனே ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிா்கொள்ள வேண்டி இருக்கும் என அவா் எச்சரித்தாா். இந்த […]

Categories

Tech |