Categories
தேசிய செய்திகள்

சீனா சரியில்லை… இப்போதைக்கு வேணாம்… இந்தியா அதிரடி முடிவு …!!

லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் படையெடுப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியதில் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கள்ளவான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கின. தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. […]

Categories

Tech |