Categories
தேசிய செய்திகள்

இனி இதை விற்க கூடாது….. இன்று முதல் தடை போட்டாச்சு….!!

இந்தியா முழுவதிலும் இருக்கும் ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டுப் பொருட்களை விற்பதற்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் ராணுவ கேண்டீன்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் செயல்பட்டு வருகின்றது. இங்கு மளிகை பொருட்கள்,  மின்னணு பொருட்கள் உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றது. இந்நிலையில் வெளிநாட்டு பொருட்களை நாடு முழுவதிலும் இருக்கும் ராணுவ கேன்டீன்களில் விற்க கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

இராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை…!!

இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 4 ஆயிரம் ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றனர். இவற்றில் மின்னணு சாதனங்கள் மளிகை பொருட்களுடன்  வெளிநாடு மற்றும் உள்நாட்டு மதுபானங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ள பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை ஒன்று […]

Categories

Tech |