Categories
உலக செய்திகள்

“எல்லையை மூடும் திட்டம் இல்லை”… இணைக்கப்பட்ட நகரங்களில் புதிய சட்டம்… ரஷ்யா விளக்கம்…!!!!

உக்ரைனிய பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை விதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் உச்சகட்டமாக டொனட்ஸ், லுஹான்ஸ்க் மக்கள் zaporizhzhia மற்றும் kherson நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தனுடன் அதிகாரபூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது இதனை அடுத்து ரஷ்யாவின்  அறிவிப்பை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

“மியான்மர் ராணுவத்தின் கொடூரச் செயல்” … 22 பேர் சுட்டுக் கொலை… 2 நகரங்களில் அமலுக்கு வந்தது ராணுவ சட்டம்…!!

மியான்மரில் உள்ள யாங்கூன் நகரின் 2 முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்ற அடக்குமுறைகள் கையாளப்பட்டது. இருப்பினும் நாளுக்கு நாள் ராணுவத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வலுவடைந்து கொண்டுதான் இருக்கிறது. […]

Categories

Tech |