பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு அமைதி ஏற்பட ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போதைய நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதி காக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு” அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வற்புறுத்தி உள்ளார்.
Tag: ராணுவ தளபதி
உக்ரைனின் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக், கிரெமென்னா பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டு விட்டதாக லுஹான்ஸ்க் தலைவர் செர்ஜி கோஸ்லோவ் கூறியுள்ளார். ரஷ்யா ஆதரவு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-கை உக்ரைனிய நாட்டில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து தொடங்கப்பட்ட போர் தாக்குதலை ரஷ்யா 55 நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவால் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் […]
முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் மீட்பு பணிகளுக்கு தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருந்ததற்கு இந்திய ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகளுக்காக தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு 100-க்கு 100 மார்க் கொடுக்க […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில், நாட்டின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தொடர்ந்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில், ராணுவ தளபதியான மனோஜ் முகுந்து நரவனே நேற்று குன்னூருக்கு வந்துள்ளார். அதன் பின்னர், அவர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மேலும் ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது, மீட்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் பாராட்டுச் […]
இந்தியா ராணுவ தலைமை தளபதி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக எம்.எம் நரவனே பதவியேற்ற பிறகு முதன்முதலாக நேற்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் ஐந்து நாள் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். மேலும் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பாதுகாப்பு பங்களிப்பை மேம்படுத்தி அதனை அடுத்தக்கட்டத்திற்கு […]
ஜம்மு-காஷ்மீரில் 120 வயதான மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்பதால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலான கிராம மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வராமல் இருந்துவருகின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் என்ற கதியாஸ் கிராமத்தை சேர்ந்த தோலி தேவி என்ற […]
ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக ஒருவர் தூக்கிலிட உள்ளார் அமெரிக்க அதிபர் உத்தரவிற்கிணங்க பாக்தாத் விமான நிலையத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டை சேர்ந்த ராணுவ தளபதி சுலைமான் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். ராணுவ தளபதி பற்றிய தகவலை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்ததாக முகமத் மௌசவி மஜீத் என்பவரிடம் ஈரான் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரே சுலைமானின் பயணத் தகவல்களையும் பாதுகாப்பு தகவல்களையும் பகிர்ந்தது […]
மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளார். உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் காஷ்மீரில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில தினங்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு தினங்கள் அங்கு சுற்றுப்பயணமாக சென்றார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு […]