Categories
தேசிய செய்திகள்

ரூ.84 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்…. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்….!!!!!

முப்படைகள் மற்றும் கடலோர காவல் படைக்கு ரூபாய்.84,328 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இலகுரக டாங்கிகள், கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கும் குண்டுகள், காலாட்படை போர் வாகனங்கள் உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும் என தெரிய வந்திருக்கிறது. சீன எல்லையில் சீனபடைகளுடன் மோதல் நடந்த நிலையில், இப்பொருட்கள் வாங்கப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு இன்னும் ரூ.6 ஆயிரம் கோடி ராணுவ உதவி…. பிரபல நாடு அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர்கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உட்பட பல நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்யபடைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இப்போரில் உக்ரைனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வரும் டிசம்பர் முதல்…. 107 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு……!!!!!

இந்திய நாட்டில் போர்க் கப்பல்கள், ஹெலி காப்டர்கள், ராணுவபோர் வாகனங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் உள்ளிட்டவற்றின் 107 உதிரிபாகங்கள், துணைகருவிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தடைவிதிக்க ராணுவம் அமைச்சகமானது ஒப்புதல் வழங்கியது. வரும் டிசம்பர் முதல் 2028-ஆம் வருடம் டிசம்பர் மாதம்வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும். இப்பொருட்கள் இந்திய நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பை அடையும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 2 […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. ராணுவ தளவாடங்கள் அழிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 16-வது நாளாக தொடர்ந்து தொடர்ந்து வருகிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் பீரங்கி, ஏவுகணை ஆகிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் ரஷ்யாவிற்கு, உக்ரைன் படையினரும் ஈடுகொடுத்து வருகின்றனர். இப்போரில் இருநாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரையிலும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தாக்குதல் தொடங்கிய நாள் முதல் இப்போது […]

Categories

Tech |