ராணுவத்தினரை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் பத்து பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சூடானில் கடந்த திங்கட்கிழமை அன்று ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அமைச்சர்கள், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேலும் ராணுவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ராணுவ ஆட்சியை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்ததை பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை […]
Tag: ராணுவ தாக்குதல்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஏமன் படைகள் சவுதியுடன் கூட்டணி சேர்ந்து ஹவுதி அமைப்பினர் மீது தாக்குதல் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் கடந்த 24 மணிநேரத்தில் 19 ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கூட்டுப்படை சார்பில், இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் […]
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 1,520 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய தொடங்கியுள்ள நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 154 ராணுவ அதிரடி தாக்குதல்கள் 20 மாகாணங்களில் நடந்ததாகவும், வான்வழி, பீரங்கி மற்றும் தரை வழி தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தாக்குதலில் […]