Categories
தேசிய செய்திகள்

ராணுவ இந்தியாவின் தேசிய கீதம்… அமெரிக்காவில் இசைத்தகாக… வெளியாகும் வீடியோ காட்சி…!!

ராணுவ இந்தியாவின் தேசிய கீதத்தை அமெரிக்காவில் இசைத்த காட்சி வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது 74-வது சுதந்திர தினத்தை  வெகுவாக கொண்டாடியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வழக்கமான ஆரவாரமில்லாமல் நடைபெற்ற சுதந்திர தின  கொண்டாட்டங்களுக்கு இடையே ராணுவம் இந்தியாவின் தேசிய கீதத்தை இசைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வைரல் வீடியோவை ஆய்வு செய்து பார்த்த போது, அது சென்ற 2019 […]

Categories

Tech |