Categories
உலக செய்திகள்

2020 க்கு பின் சீன அதிபருடன் பிரதமர் மோடி பங்கேற்பு… ஹாங்காய் ஒத்துழைப்பு மாநாடு…!!!!!!

ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கன் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் வியாழக்கிழமை உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளார். அவருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டு மாநாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீன அதிபர் ஜெசிங் பின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போன்றவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் உஸ்பெகீஸ்தான் சம்மர்கண்டு நகரில் ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை இது தொடரும்”… ரஷ்ய அதிபர் பேச்சு…!!!!!

ரஷ்யாவின் கிழக்கே அமைந்திருக்கின்ற விளாடிவோஸ்டாக் எனும் துறைமுக நகரில் நடந்த வருடாந்திர பொருளாதார கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது உக்ரைனில் படைகளை அனுப்புவதன் முக்கிய இலக்கு பின்னணி என்னவென்றால் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குடிமக்களை பாதுகாப்பது நோக்கமே ஆகும். இதற்காக 8 வருட போருக்கு பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது நாங்கள் இல்லை நாங்கள் அதற்கு ஒரு முடிவு கட்டவே […]

Categories
உலகசெய்திகள்

நோட்டா அமைப்பில்… விரைவில் இணையும் இரு நாடுகள்…. எது தெரியுமா….?

நோட்டா அமைப்பில்  பின்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகின்ற நிலையில் நோட்டா அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் விரைவில் இணையபோவதாக நோட்டா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நோட்டா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோட்டா அமைப்பை வலுவடைய  செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் மீது எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் […]

Categories

Tech |